Not possible to double farmers' income by 2022: Former Prime Minister Manmohan Singh on Union Budget 2018 | 2022-ல் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு என்பது வெற்று வாக்குறுதி:மன்மோகன் | Dinamalar

2022-ல் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு என்பது வெற்று வாக்குறுதி:மன்மோகன்

Updated : பிப் 02, 2018 | Added : பிப் 02, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மன்மோகன்சிங் ,  Manmohan Singh, விவசாயிகள்,farmers, மத்திய பட்ஜெட்,Union Budget,  அமைச்சர் அருண்ஜெட்லி ,Minister Arun Jaitley, வேளாண் வளர்ச்சி,Agricultural Development,  வேலைவாய்ப்பு, Employment,  விவசாயிகள் வருமானம், Farmer income,

புதுடில்லி: 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்ற அறிவிப்பு நடக்காத ஒன்று. வெற்று வாக்குறுதி என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

2018-19-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பார்லியில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கும், கிராமப்புற மேம்பாட்டிற்கும், ஏழை குடும்பங்களின் சுகாதார வசதிக்கும், முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னாள் பிரதமரும், காங்.மூத்த தலைவருமான மன்மோகன்சிங்கூறியது, வேளாண் வளர்ச்சி விகிதம் 12 சதவீதம் தான் உள்ளது அப்படியிருக்கையில் விவசாயிகளின் வருமான இரட்டிபாகும் என கூறுவது நடக்காத ஒன்று. அதற்கான எந்த உத்தரவாதமும் குறிப்பிடப்பவில்லை. வெற்று வாக்குறுதி. மேலும் விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பு, சுகாதாரம்,கல்வித்துறைகளுக்கு பார்லி.யில் தனித்தனியாக விவாதம் நடத்த வேண்டும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durairaj - Kuwait,குவைத்
02-பிப்-201821:00:38 IST Report Abuse
Durairaj Mr. Singh . Please keep away . What you have done during your 2 terms we knew it. Appreciate if, you quit from politics and take rest
Rate this:
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
02-பிப்-201816:27:00 IST Report Abuse
V Gopalan For full ten years, he maintained tight lipped except world tour at a total cost of Rs.660 crores. At least robots will speak and hands movement etc like Rajini's Endran whereas at least he could have acted robot and now s his mouth, of course, because of BJP's poor strategy, he is just expecting to sit in the mantle. In case congress again keeps him as a Prime Minister candidate certainly will reap good dividends. By viewing only get irritate.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
02-பிப்-201815:56:38 IST Report Abuse
தமிழர்நீதி கையில் இருப்பது 360 நாட்கள் . கடந்த 4 வருடம், உலகம் சுற்றிவந்து அதானி அம்பானி மல்லையாவுக்கு பட்ஜட்ட போட்டுவிட்டு 2022 ல வளருக்குகிறீர்கள் . கேப்பையில நை வடியுது என்று மீண்டும் காவிகள் கூவுகிறர்கள் .
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
02-பிப்-201812:26:24 IST Report Abuse
சூரிய புத்திரன் முதுகெலும்பு இல்லாத கோழை பொம்மை மண்ணுஜிங்கு பட்ஜெட் பற்றி பேச அருகதையற்றவர்...
Rate this:
Share this comment
Cancel
Mannan - madurai,இந்தியா
02-பிப்-201811:55:58 IST Report Abuse
Mannan யாரு? மம்மோகனா? வாப்பா வா. எப்பிடி இருக்கே? ராகுல் தம்பி அனுப்பிச்சா?
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
02-பிப்-201811:50:01 IST Report Abuse
TamilArasan பொறாம.... 10 ஆண்டுகளாய் பிரதமராக இருந்து ஒரு ஆணியும் புடுங்கவில்லை இப்போ கருத்து சொல்ல வந்திட்டார்... கிராம புற மற்றும் விவசாய நலனுக்காக பல நல்ல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளது பொருளாதார மேதை அவர்களே - நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டர்கள் காரணம் உங்களின் சோனியா விசுவாசம்...
Rate this:
Share this comment
Cancel
Ramesh Lal - coimbatore,இந்தியா
02-பிப்-201811:38:02 IST Report Abuse
Ramesh Lal விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை, நதி இணைப்பு திட்டம் ஏதும் இல்லை, புதிய அணைகள் கட்டும் திட்டம் இல்லை,, விவசாயிகள் எல்லை யில்லா கடன் தொல்லையில் மூழ்கி இருக்கும் போது எப்படி வருமானம் இரட்டிப்பாகும்.. 2022 இல் கார்பொரேட் கம்பெனி களுக்கு இடத்தை விற்றால் இரண்டு மடங்கு பணம் கிடைக்கலாம்.. நல்ல சாலை வசதி இருந்தால் தான் கார்பொரேட்கள் பூமியை வாங்குவார்கள் என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள் என்பதை பட்ஜெட் சூப்பராக புரியவைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
02-பிப்-201811:24:53 IST Report Abuse
ஜெயந்தன் மொத்த பட்ஜெட்டையும் படித்தால் தெரியும்..இவர்கள் மொத்தமாக கார்பொரேட் கள் மூலமாக கொள்ளை அடிப்பதற்கே இந்த பட்ஜெட் போட்டிருக்கிறார்கள் என்று..காங்கிரஸ் போல இல்லாமல் நேரடியாக கொள்ளை அடிக்க போகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
02-பிப்-201811:04:31 IST Report Abuse
அறிவுடை நம்பி முதலில் 2019 என்று சொன்னார் மோடி... இப்போது 2022 க்குள் எதனை விவசாயிகள் தற்கொலை செய்வார்களோ பாதி பேர் போய் விட்டால் மீதி பாதி பேரின் வருமானம் ரெட்டிப்பு ஆகி விடும் ...நல்ல ஐடியா...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
02-பிப்-201809:55:41 IST Report Abuse
K.Sugavanam அவரு பொருளாதார மேதை.. அவ்ளோதான் சொல்லமுடியும்..நேத்து டி வீ ல காள் காள் னு கத்தின பிரகிருதி மாதிரி கத்த மாட்டார்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை