சுற்றுப்புற தூய்மை மீது மாணவி ஆர்வம் கலெக்டர் சேரில் உட்கார வைத்து கவுரவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுப்புற தூய்மை மீது மாணவி ஆர்வம் கலெக்டர் சேரில் உட்கார வைத்து கவுரவிப்பு

Updated : பிப் 04, 2018 | Added : பிப் 04, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சுற்றுப்புற தூய்மை மீது மாணவி ஆர்வம் கலெக்டர் சேரில் உட்கார வைத்து கவுரவிப்பு

திருவண்ணாமலை : சுற்றுப்புற துாய்மை மீது ஆர்வம் கொண்ட சிறுமியை பாராட்டிய கலெக்டர், கந்தசாமி, தன் சேரில் உட்கார வைத்து அவரை கவுரவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால், பொன்னுசாமி நகரைச் சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவி, பூஜா, 14, தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.சுற்றுப்புற துாய்மை மீது மிகவும் ஆர்வம் கொண்ட இவர், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, மாலை நேரங்களில் இலவச டியூசன் எடுத்து வருகிறார்.

சுற்றுப்புற துாய்மையை செயல்படுத்தும் விதம் குறித்து, பல்வேறுபுத்தகங்களை படித்து, ஆய்வு செய்து கட்டுரை தயாரித்தார்.அது குறித்து கலெக்ட ரிடம் விளக்கி கூறுவதற்காக, அவரை சந்தித்து பேச நேரம் ஒதுக்கி தருமாறு, கடந்த, 31ல் கடிதம் எழுதினார்.

இதையடுத்து, திருவண்ணாமலை கலெக்டர்,கந்தசாமி, பூஜாவை வரவழைத்து, நேற்று ஒரு மணி நேரம் அவருடன் பேசி, திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.அவர் கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த கலெக்டர், அவர் அமர்ந்திருந்த சீட்டில், சிறுமியை உட்கார வைத்து கவுரவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-பிப்-201814:32:57 IST Report Abuse
N.Muralibangalore great sir. hats off to you sir. another example of IAS officer
Rate this:
Share this comment
Cancel
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
04-பிப்-201812:56:29 IST Report Abuse
எல்.கே.மதி திருவண்ணாமலை : சுற்றுப்புற துாய்மை மீது ஆர்வம் கொண்ட சிறுமியை பாராட்டிய கலெக்டர், கந்தசாமி, தன் சேரில் உட்கார வைத்து அவரை கவுரவித்தார். ஒருவேளை இவரது உறவுக்காரப் பெண்ணாக இருக்கலாமே? ஆட்சியர் இருக்கையில் உட்கார ஆசைப்பட்டு இருக்கலாம் அல்லவா?
Rate this:
Share this comment
Cancel
VIJAIANC -  ( Posted via: Dinamalar Android App )
04-பிப்-201812:02:05 IST Report Abuse
VIJAIANC Good we need more IASs like this!!!
Rate this:
Share this comment
Cancel
v.balakrishnan - chennai,இந்தியா
04-பிப்-201811:21:04 IST Report Abuse
v.balakrishnan பேரன்புடையீர் வணக்கம், ஆட்சியர் பாராட்டியதற்கும் ஊக்குவித்ததற்கும் நன்றி. பல ஆட்சியர்கள் கண்டுகொள்வதே இல்லை. நன்றி.
Rate this:
Share this comment
Cancel
04-பிப்-201810:23:33 IST Report Abuse
ஸாயிப்ரியா மாணவியின் திட்டத்தை மதித்து பாராட்டி உற்சாகப்படுத்தும் கலக்டர் அவர்களுக்கு மரியாதை கலந்த வணக்கம். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
04-பிப்-201806:53:35 IST Report Abuse
srisubram விளம்பரம் தேடுகிறார் ஆட்சியர் ...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
04-பிப்-201806:06:33 IST Report Abuse
Giridharan S அந்த மாணவியை பாராட்டலாம். ஆட்சியர் செய்வது விதிகளுக்கு மீறிய செயலாக தெரிகிறது. ஒரு மாணவியை தன்னுடைய காரில் உட்கார வைத்தார். பரவாயில்லை. தன்னுடைய இருக்கையில் உட்காரவைத்து பார்ப்பது இவர் இதை எல்லாம் விளம்பரம் தேட செய்கிறார் என்றே தோன்றுகிறது. அதெல்லாம் சரி இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் என்ற முறையில் என்ன என்ன சாதனைகள் செய்தார் என்பதை தயவுசெய்து விளக்கமாக தந்தால் நன்றக இருக்கும். முதலில் அந்த அலுவலகத்தில் உள்ள பெயர் பலகையில் அவருடைய பெயரையே காணோமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை