இத்தாலி பெண்ணுக்கு தமிழ் கலாசார திருமணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இத்தாலி பெண்ணுக்கு தமிழ் கலாசார திருமணம்

Added : பிப் 05, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இத்தாலி பெண்,Italian woman, தமிழ் கலாசாரம் , Tamil culture,சுப்பிரமணி இன்ஜினியர்,Subramani Engineer, பிலாவியா ஜூலியா நெல்லி,Bilavia Julia Nelly, நாகர்கோவில் மாப்பிள்ளை,  இத்தாலி மணமகள், தமிழ் மணமகன், Tamil Cultural wedding, Nagercoil,  love marriage, Italy bride, Tamil groom, தமிழ் கலாசார திருமணம், நாகர்கோவில் இன்ஜினியர்,காதல் திருமணம்,Nagercoil groom,

நாகர்கோவில் : இத்தாலி பெண்ணை, தமிழ் கலாசாரப்படி, நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர், திருமணம் செய்தார்.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர், சுப்பிரமணி, இன்ஜினியர்; சீனாவில் வேலை பார்த்து வருகிறார். அங்கு, இத்தாலியைச் சேர்ந்த பிலாவியா ஜூலியா நெல்லி என்பவர் மேலாளராக பணியாற்றினார். இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு, திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இது தொடர்பாக, இரு வீட்டு பெற்றோருடன் பேசி, தமிழ் கலாசார முறைப்படி, நாகர்கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, நேற்று நடைபெற்றது. மணமகன் பட்டு வேட்டி - சட்டையிலும், மணமகள் பட்டு புடவையிலும் இருந்தனர். தாலி கட்டி, திருமணம் நடந்தது.

இதுபற்றி மணமகள் பிலாவியா கூறுகையில், இங்குள்ள மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகுமுறை போன்றவை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
05-பிப்-201823:47:34 IST Report Abuse
Aravindh Raman இத்தாலி பத்திரிகையில் இது ஒரு செய்தியாக வெளி வருமா? நாம் தான் வெள்ளையன் என்றவுடன் பெரிதாக தூக்கி பிடிக்கின்றோம்.
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
05-பிப்-201819:37:38 IST Report Abuse
கதிரழகன், SSLC அப்படி போடு. வெள்ளைக்காரங்க நம்மளுக்கு மரியாதை செஞ்சு இந்து வா மாறினா மதமாத்த கைக்கூலிகள் பொழப்பு கெடும். நல்லது. பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும் ஏமாந்து மதம் மாறுங்க. அப்புறம் அடுத்த தலைமுறையிலிருந்து கூலி/ சம்பளத்துல பத்து சதவீதம் தசாங்கம் கட்ட வெப்பாங்க. ஏமாறாதீய. தலித்துக்கு தனி கல்லறை, தலித்துக்கு தரை, மேல்சாதிக்கு சேர், நேர் வழி. ஒரு தலித்தையும் புனித தந்தை, ஆயர், பேராயர் ஆக விட்ருத்தில்ல. தமிழ் தொழுகை கீழ். லத்தீன் தொழுகைதான் ஹை மாஸ். இப்படி ஒரு ஏமாத்தும் கும்பல். வெளிநாட்டு மோக கும்பல். இவிங்கள துரத்தி துரத்தி அடிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
05-பிப்-201813:45:48 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam மிக்க மகிழ்ச்சி... மணமகளாவது இட்லி,தோசையின் மேன்மையை உலகறிய செய்யட்டும்... இங்குபிட்சா ,ஸ்பாக்கட்டி சாப்பிடும் கூட்டத்திற்கு புத்திவரட்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X