More than 3,400 grooms kidnapped in Bihar last year for 'pakadua vivah': Report | பீகார்: திருமணத்திற்காக இளைஞர்கள் கடத்தல் அதிகரிப்பு | Dinamalar

பீகார்: திருமணத்திற்காக இளைஞர்கள் கடத்தல் அதிகரிப்பு

Added : பிப் 05, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பீஹார் திருமணம், Bihar , இளைஞர்கள் கடத்தல், பா.ஜ., நிதிஷ்குமார் ,Nitish Kumar,  கட்டாய திருமணம், மகேந்தர் யாதவ் ,Mahender Yadav, பீஹார் இளைஞர்கள், போலீஸ், Bihar marriage, youth kidnapping, BJP, forced marriage,  police,பீஹார் மாநிலம்,

பாட்னா: பீகார் மாநிலத்தில் திருமணத்திற்க்காக இளைஞர்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
பீகாரில் பா.ஜ., கூட்டணியுடன் நிதிஷ்குமார் தலைமயிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம் மாநிலத்தில் கட்டாய திருமணத்திற்காக கடந்த ஆண்டில் மட்டும் 3,400 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் கறிஇருப்பதாவது: மாநிலத்தில் பகாடுவா எனற கட்டாய திருமணத்திற்காக இளைஞர்கள் கடத்தப்படுவது குறித்து தினமும் குறைந்தபட்சம் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது எனவும், கடத்தப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாகவும் கூறி உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் 2,526, 2015-ல் 3 ஆயிரம் பேர், 2016-ல் 3070 பேரும், 2017-ல் 3,400 பேர்களும் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்காக இளைஞர்கள் கடத்தல்

மாநிலத்தின் கோஷி பகுதியை சேர்ந்த மகேந்தர் யாதவ் என்பவர் கூறுகையில், மாநிலத்தில் இத்தகைய நிலைமை அசாதாரணமானது அல்ல எனவும், இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆபத்தானது என கூறி உள்ளார். தொடர்ந்து திருமணம் அதிகமாக நடைபெறும் மாதங்களில் இது போன்ற கடத்தல் சம்பவங்களை எச்சரிக்கையுடன் கண்காணிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chails ahamad - doha,கத்தார்
05-பிப்-201810:16:44 IST Report Abuse
chails ahamad வடமாநிலங்களில் இதுபோன்ற கூத்துகள் சர்வ சாதாரணமாக நடைபெறும் நிகழ்வுகளாகும் என்றாலும் , ஏதோ திருமணத்திற்காக கடத்துவதாக எண்ணி மன அமைதியடைய வேண்டாம் , காவல்துறையினர் தக்க விசாரணைகளை அரசியல் தலையீடு விசாரனை செய்வது அவசியமாகும். நாளைய இந்தியா இன்றே மிளிர்கின்றது எதில் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகும் .
Rate this:
Share this comment
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
05-பிப்-201810:48:18 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIANஉண்டா, கிடையாதா, அதையும் சொல்லி போடுங்க ???...
Rate this:
Share this comment
Cancel
JAYARAMAN - CHENNAI,இந்தியா
05-பிப்-201810:08:02 IST Report Abuse
JAYARAMAN Before marriage, all couples should get permission from marriage register office, using aadhaar. After marriage, within 2 days they have to register their marriage, through online or in person. Every divorce should be registered before declaring divorced. This will reduce some problems. When government, involves at the time of divorce, it can involve at the time of marriage.
Rate this:
Share this comment
Cancel
05-பிப்-201809:29:56 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் நிதிஷ்குமார் ஆள வச்சி இளைஞர்கள கடத்தி தன்னோட கச்சிக்கு ஆள் சேப்பாரோ?
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
05-பிப்-201808:14:49 IST Report Abuse
Kuppuswamykesavan பீகாரில் கல்வி படிப்பறிவு சதவீதம் கூடுதலானால், இப்படிப்பட்ட இளைஞர்கள் கடத்தல் குறையலாம்?. இதற்கு அரசுகள்தான், தனி கவனம் செலுத்தனும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-பிப்-201808:08:31 IST Report Abuse
Srinivasan Kannaiya தமிழகத்தில் இளைஞர்களுக்கா பஞ்சம்..இங்கு இருந்து ஏற்றுமதி செய்யலாம்.. ஆனால் மறுதார மனதிற்கு தடை இல்லை என்று மோடி அறிவிக்கவேண்டும்... இல்லை என்றால் இந்த விஷயத்தில் முகமதியர்கள் கொள்கைகள் இதில் பின்பற்றப்படவேண்டும்...
Rate this:
Share this comment
narayanan iyer - chennai,இந்தியா
05-பிப்-201813:16:10 IST Report Abuse
narayanan iyercan be done . But we resist the language only for Tamil. You can not speak Hindi or Bihari. Then what to do????...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
05-பிப்-201807:26:50 IST Report Abuse
K.Sugavanam ஓஹோ..அங்க பசங்களுக்கு பஞ்சம் போல..புதிய இந்தியாவா இருக்கே..வழக்கமா இந்தியால பொண்ணுங்க கல்யாணத்துக்கு கிடைக்கிறதுதான் பெரும்பாடா இருக்கு....கலிகாலம்..
Rate this:
Share this comment
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
05-பிப்-201809:06:37 IST Report Abuse
GB.ரிஸ்வான் ஆள்பவர்கள் துறவி போல நடித்தால் பசங்களுக்கு கொண்டாட்டம் தான்...
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
05-பிப்-201806:53:58 IST Report Abuse
GB.ரிஸ்வான் யோகியை யாரும் கடத்தி கட்டாய கல்யாணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும்....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
05-பிப்-201808:36:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அதுக்கு அவரு சரிப்பட மாட்டாரு....
Rate this:
Share this comment
P. SIV GOWRI - Chennai,இந்தியா
05-பிப்-201810:07:52 IST Report Abuse
P. SIV GOWRIஇதில் உங்களுக்கு என்ன லாபமோ ?...
Rate this:
Share this comment
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
05-பிப்-201811:07:26 IST Report Abuse
GB.ரிஸ்வான் மனைவி பிள்ளைகுட்டி இருந்தால் குடும்ப கஷ்டம் தெரியும் கொஞ்சமாவது விலைவாசி குறைக்க மாட்டார்களா என்ற நப்பாசை தான்...
Rate this:
Share this comment
05-பிப்-201815:53:55 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ரிஸ்வான் , மனைவி , துணைவி , மனைவி , பிள்ளை குட்டி , பேரன் பேத்தி, கொள்ளுப்பேரன் பேத்தி , எள்ளு பேரன் பேத்தி வைத்திருப்பவர்கள் மொத்த மாநிலத்தையே சுருட்டிக்கொள்கிறார்கள். பொதுமக்கள் யாரும் எந்த வியாபாரமும் செய்யமுடிவதில்லை , பொதுமக்களின் சொத்தும் பாதிக்கு மேல் அவர்கள் குடும்பத்திடன்தான் இருக்கிறது. உமக்கு ஏன் உத்தர பிரதேசத்தின் மேல் இந்த காழ்ப்புணர்ச்சி. தமிழகத்தோடு இந்த அவலம் போகட்டும்...
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
05-பிப்-201806:18:29 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அதுக்குதான் பிகாரிய இளைஞர்கள் பெங்களூரு திருப்பூரு போன்ற ஊருக்களுக்கு ஓடி வந்துவிடுகிறார்களா?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
05-பிப்-201804:56:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் புதிய இந்தியாவை பிறக்க வைக்க பீகார் பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
05-பிப்-201807:24:54 IST Report Abuse
NRK Theesanபீகார் பெண்கள்?இது மட்டும் பொதுவாக சொல்லலாமா ? லவ் ஜிகாத் ஈடுபடும் பெண்களுக்கு இளைஞர்களுக்கு கொள்கை காதலும் மதமும் அல்ல அனைத்துக்கும் ஆசைப்படவேண்டும் என்ற மோகம்...
Rate this:
Share this comment
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
05-பிப்-201809:07:51 IST Report Abuse
GB.ரிஸ்வான் எந்த மண்ணாங்கட்டி ஜிகாத்தும் இல்லே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை