அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: 2 குருக்கள் நீக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: 2 குருக்கள் நீக்கம்

Updated : பிப் 05, 2018 | Added : பிப் 05, 2018 | கருத்துகள் (128)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மாயூரநாதர் கோவில், Mayuranathar temple,அம்மன் அலங்காரம், குருக்கள், திருவாவடுதுறை ஆதீனம், அபயாம்பிகை அம்மன் ,Abayaambigai Amman,ஆகம விதிகள், அபயாம்பிகை கோவில், அம்மன் சன்னதி, அம்மன் சுடிதார், குருக்கள் ராஜ், குருக்கள் கல்யாணம்,  நாகை, மயிலாடுதுறை, சுடிதார், சஸ்பெண்ட், Amman decoration, gurus, Thiruvavaduthurai Adineam, Abayaambi Amman, Amma Ramesh, Abayaambika, Amman Shrine, Amman Chuditar, Gurus Raj, Gurus Marriage, Nagai, Mayiladuthurai, Chuditar, Suspend,

நாகை: நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது.
இந்த அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் ராஜ், கல்யாணம் ஆகியோர் குறித்து சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆகம விதிகளை மீறி இருவரும் செயல்பட்டு உள்ளதாக ஆதீனம் குற்றம் சாட்டியுள்ளது.சுடிதார் அலங்காரம்: குருக்கள் நீக்கம்

Advertisement
வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivek Palaniappan - paris,பிரான்ஸ்
10-பிப்-201815:29:15 IST Report Abuse
Vivek Palaniappan இந்த குருக்கள் கையை வெட்டனும்னு யாரும் சொல்லலையே,
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
06-பிப்-201815:00:51 IST Report Abuse
arabuthamilan வாய் இருந்தும் பேசாத, கண் இருந்தும் காணாத, செவி இருந்தும் கேட்காத, கால்கள் இருந்தும் நடவாத கல் சிலைக்குத்தானே போட்டுள்ளார்கள். இதைப் போய் பெரிசா எடுத்துக்கிட்டு. போங்க... போங்க வேற வேலையிருந்தால் போய் பாருங்க. மூளையையும் கொஞ்சம் யூஸ் பண்ணுங்க.
Rate this:
Share this comment
Capt JackSparrow - Madurai,இந்தியா
07-பிப்-201810:20:00 IST Report Abuse
Capt JackSparrowஇது என்ன பாஸ் பிரமாதம்....?...
Rate this:
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
06-பிப்-201809:53:47 IST Report Abuse
unmaiyai solren இதெல்லாம் சமீப காலமாக விநாயக சதுர்த்திக்காக பிள்ளையார் சிலைகளை தன் கற்பனைக்கேற்ப பல,பல வடிவங்களில் வடிவமைத்ததின் பிரதிபலிப்பே சில குருக்கள் மனதில் இப்படியொரு எண்ணம் தோன்றியிருக்கலாம். போகிற போக்கில் இன்னும் என்னென்ன மாதிரியான தோற்றத்தை உண்டாக்குவார்களோ? நம் நாட்டில் இறையாண்மை என்ற பெயரில் ஹிந்து தெய்வங்களும், மாடுகளும் படாதபாடுபடுகின்றனர் என்பதுமட்டும் உண்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X