Vyapam case: CBI files fresh chargesheet against Madhya Pradesh minister | வியாபம் வழக்கு: மாஜி அமைச்சர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வியாபம் வழக்கு: மாஜி அமைச்சர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வியாபம் வழக்கு, vyapam case, முன்னாள் அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா, former minister Lakshmikant Sharma, சி.பி.ஐ விசாரணை, CBI investigation,
சி.பி.ஐ குற்றப்பத்திரிகை,  ஆசிரியர் நியமன ஊழல், மத்தியப் பிரதேசம்,Madhya Pradesh,ம.பி., CBI chargesheet, Teacher appointment scam,  MP,

போபால்: ம.பி.யில் அரசு பணியாளர்களை நியமிக்கும் "வியாபம்' அமைப்பு, ஆட்கள் நியமனத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. .இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதில் 2012-ம் ஆண்டு இரண்டாம் கிரேடு ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அம்மாநில முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா, அவரது அலுவலக சிறப்பு அதிகாரி உள்பட 85 பேர் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில் அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா, தனது அலுவலக சிறப்பு அதிகாரி பங்கஜ் திரிவேதியை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமித்து பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமான முறையில் ஆசிரியர்களாக நியமிக்க பரிந்துரை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. சுமத்தியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
09-பிப்-201817:02:08 IST Report Abuse
தாமரை தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக கருத்தில்லை.
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
09-பிப்-201814:15:42 IST Report Abuse
Karuthukirukkan அதென்ன மாஜி அமைச்சர் ?? பிஜேபி அமைச்சர் இல்லையா ?? கோவா பிஜேபி அரசு கொடுத்த இரும்பு கனிம வள ஒப்பந்தங்கள் கோர்ட் ரத்து செய்துள்ளது .. மிக பெரிய ஊழல் .. 1500 கோடிக்கு மேல் ..ஏல முறையில் விடாததால் 2 ஜி ஒப்பந்த ரத்து , நிலக்கரி ஒப்பந்த ரத்து போல இதுவும் ரத்து .. இதுக்குஎப்போ சிபிஐ ஊழல் வழக்கு பிஜேபி மேல் தொடுக்க போகிறது ??
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-பிப்-201813:04:12 IST Report Abuse
Pasupathi Subbian இதில் பி ஜெ பி அரசை குறை கூறி பேசுவது , என்ன அர்த்தம் என்றே புரியவில்லை. 2002 நடந்த குற்றங்களை கூட , சாட்சிகள் புதிதாக கிடைத்தால் , திரும்ப விசாரிக்கமுடியும் என்று உண்மையை கூட தெரிந்துகொள்ளாமல் உடனே வரிந்துகட்டிக்கொண்டு பி ஜெ பி அரசை விமரிசிக்க வரும் அறிவிலிகளை என்னவென்று சொல்லுவது.
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
09-பிப்-201814:13:13 IST Report Abuse
Karuthukirukkanகண்ணா தொறந்து பாரு ஞானி அது 2012 .....
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
09-பிப்-201811:39:31 IST Report Abuse
Rahim இதற்கே வாய் பிளந்தால் எப்படி இன்னும் ராஜஸ்தான் ஊழல் சத்திஸ்கர் ரேஷன் அரிசி ஊழல் ,கிரண் ரிஜ்ஜு அணைக்கட்டு ஊழல் கள்ளப்பணம் மாற்ற கமிஷன் வாங்கிய ஊழல், ரபேல் ஊழல், BSNL ஐ முடக்கி தனியாரை வாழவைத்த கதை என ஒன்றன் பின் ஓன்று வெளிவரும்.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
09-பிப்-201816:37:35 IST Report Abuse
Cheran Perumalநல்ல வேளை அரேபியாவில் ஊழல், பாகிஸ்தானில் ஊழல், பங்களா தேஷில் ஊழல் இதையெல்லாம் சேர்க்கவில்லை. நமக்கு இருக்கும் வயித்தெரிச்சலில் காங்கிரசின் ஊழல்களைக்கூட இனி பிஜேபி ஊழல் என்று சொல்ல ஆரம்பிப்பீர்கள். ஆனால் நம்புவதற்குத்தான் பச்சைகளைத்தவிர வேறு ஆளில்லை....
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
09-பிப்-201811:31:04 IST Report Abuse
Rahim வியாபம் ஊழல் நடக்கவே இல்லை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டதாக சொன்ன பாஜக சொம்புகள் எங்கே ? ஏதோ உத்தமர்கள் போல மற்றவர்கள் மீது சேற்றைவாரி இறைத்தார்களே இப்போ ஒன்னு ஒண்ணா கிளம்புதே
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
09-பிப்-201809:29:10 IST Report Abuse
sam கிளமிட்டாங்க ஐயா கிளமிட்டாங்க பிஜேபி மந்திரிகளும். ஊருக்கு தான் உபதேசம்
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
09-பிப்-201809:08:41 IST Report Abuse
balakrishnan மிகப்பெரிய மர்மக்கதை இந்த வியாபம் ஊழல், மோடி அவர்கள் என்னதான் வாய்கிழிய பேசினாலும்,ஊழல் நாற்றம் அங்கும் நிறைந்து தான் இருக்கிறது, பெரும்பாலும் அவைகள் மூடி மறைக்கப்படுகிறது,
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-பிப்-201810:03:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அரசியல் சதி, ஊழல், அதை மறைக்க கொலை. அரசியல் சதியை மறைக்க கொலை. ஒப்பந்த கொலையாளிகளை வைத்து. பிறகு கொலையாளிகளை அவர்கள் மதம் வைத்து தீவிரவாதி என்று சொல்லி என்கவுண்டர். அல்லது மாவோயிஸ்ட் என்று சொல்லி என்கவுண்டர். உதவி செய்யும் அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பெரிய அரசியல் புள்ளிகளுக்கு கவர்னர் பதவி, சிக்கலில் இருந்து தப்பிக்க வைக்கும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கு உயர்நீதிமன்ற ஜட்ஜ், உச்ச நீதிமன்ற ஜட்ஜ். முறைத்து கொண்டவர்களை கட்சியாளாக இருந்தாலும் தீர்த்துக்கட்டல். - நான் சொன்னது வியாபம் இல்லே. இன்று எங்கும் வியாபித்து இருக்கும் சாகேப்பின் ஒரு முகத்தை பற்றி சொன்னேன்....
Rate this:
Share this comment
Cancel
Gunasekaran -  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-201808:35:08 IST Report Abuse
Gunasekaran அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் கூட்டுகளவாணி இதில் சிபிஐ யும் சேர்ந்தால் கடவுளே
Rate this:
Share this comment
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
09-பிப்-201808:29:39 IST Report Abuse
Rajinikanth சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது எல்லாம் ஓகே . ..ஆனா ..சீலிடப்பட்ட சிபிஐ ஆவணம் எப்படி சிதம்பரம் வீட்டில் கிடைத்தது ....எங்கேயோ இடிக்குதே ....லக்ஷ்மிகாந்த் மூஞ்சியை பார்த்தாலே தெரியுது திருட்டு மூஞ்சின்னு ....பாரபட்சமில்லாத நடவடிக்கையை சிபிஐ எடுக்குமா .....இவனுங்களுக்கு எல்லாம் விசாரணையே கூடாது ..உள்ளே புடிச்சு போட்டுடணும் ..
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
09-பிப்-201808:28:07 IST Report Abuse
ஜெயந்தன் 2012 க்கு 2018 ல குற்ற பத்திரிகை யா. தேர்தல் வருவதால் அவரை பலிகடா ஆகி பிஜேபி யோக்கியம் பெற்று காண்பிக்கும் முயற்சியா.. மக்கள் முட்டாள்கள் அல்ல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை