"Those Who Believe In Guns, Should Be Answered With Guns": Yogi Adityanath | துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலே பதில்| Dinamalar

துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலே பதில்

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
துப்பாக்கி,Gun, உத்திரபிரதேசம், முதல்வர் யோகி ஆதித்யநாத் ,Chief Minister Yogi Adityanath, தொழில் மேம்பாட்டு மையம்,    சட்டம் ஒழுங்கு, Law and Order, சாதி கலவரம், சமூக விரோதிகள் , என்கவுன்டர்,Uttar Pradesh, Industrial Development Center, Caste riots, Social Enemies, Encounter,

கோரக்பூர்: துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சாதி கலவரம், சமூக விரோதிகள் மீது என்கவுன்டர் என சட்டம்,ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோரக்பூரில் தொழில் மேம்பாட்டு மைய கட்டட விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசியது, உ..பி. மாநிலவாசிகள் ஓவ்வாருவரின் பாதுகாப்புக்கும் இந்த அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இதில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்குடன் துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு. அவர்கள் மொழியிலேயே பதில் அளிக்கப்படும்.இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கவலைப்பட வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

துப்பாக்கியில் பதிலடி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VK Jayalakshmi Jayanthi - Chennai,இந்தியா
16-மார்-201812:43:58 IST Report Abuse
VK Jayalakshmi Jayanthi ஒரு CM ஆக இருந்துக் கொண்டு தேர்தல் தோல்விக்காக இப்படி பேசுவது சரியா தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
09-பிப்-201822:12:08 IST Report Abuse
Vijay D.Ratnam மனித உரிமை மாட்டு உரிமைன்னு ரவுடி பயலுகளுக்கு ஆதரவா ஒரு கும்பல் கெளம்புமே அத எப்படி சமாளிக்குறீங்க சிஎம்.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
09-பிப்-201817:40:07 IST Report Abuse
mindum vasantham @ramamoorthy I am big fan of to go ,many are not fully aware of him ,he is famous for his org hindu Yuva vahni which helped bjp to mobilise votes,adults form biggest chunk in this org and head various posts '.....
Rate this:
Share this comment
Cancel
09-பிப்-201817:14:55 IST Report Abuse
ஆப்பு அந்நியன் படத்துல வர மாதிரி பசுவதைக் குற்றவாளிகளை மாடு முட்ட வெச்சு தண்டியுங்கள். அது பசுமொழி.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
09-பிப்-201816:33:34 IST Report Abuse
K.Sugavanam துப்பாக்கி கையில் எடுத்து .பாட்டு ஞாபகம் வருது..
Rate this:
Share this comment
Cancel
Akbar Muhthar - Madurai,இந்தியா
09-பிப்-201815:28:36 IST Report Abuse
Akbar Muhthar இந்த காவிக்கு சட்டம் என்ன சொல்லுதுன்னு தெரியுமா
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
09-பிப்-201820:32:50 IST Report Abuse
Yaro Oruvanஎதுக்கு பாய் ஒங்களுக்கு கோவம் பிளிருது.. வச்சிருக்கேளா ?...
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
09-பிப்-201814:18:36 IST Report Abuse
Karuthukirukkan யுபி மக்களுக்கு வாழ்த்துக்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
09-பிப்-201813:44:32 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam சாத் வீ க உணவு உண்கின்ற புலனடக்கமுள்ள துறவி ஒருவர் அரசு நிர்வாகத்தை கவனிக்கும் போ து அவரது பார்வை வேறு மாதிரியாக இருக்க வேண்டும் .அன்பு மொழியால் மற்றவர்களை ஆள வேண்டும்.... துப்பாக்கிப் பிரியராக இருந்தால் காக்கி உடை அணியலாமே ?
Rate this:
Share this comment
balakrishnan - Mangaf,குவைத்
09-பிப்-201816:53:36 IST Report Abuse
balakrishnanமுள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் ....
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
09-பிப்-201817:40:02 IST Report Abuse
balakrishnanதுப்பாக்கி பிரியராக இருப்பதால் தான் காவியில் வலம் வருகிறார், வளர்ந்த விதம், போதனை அப்படி...
Rate this:
Share this comment
Afsaral Ali - Bangalore,இந்தியா
14-மார்-201811:23:02 IST Report Abuse
Afsaral Aliசார். இது வேற ,தவறாக நினைக்க வேண்டாம் ,இது அதுக்கும் மேலே , காந்தித்துவம் இன்றைய உலகுக்கு சுதந்திரம் தராது ,மற்றும் எல்லோரும் அன்றைய பிரிட்டிஷ் ஆக இருக்க முடியாது .அவர்கள் அஹிம்சையை மதித்தார்கள் ,இன்றைக்கு மிதிப்பார்கள் .நன்றி ....
Rate this:
Share this comment
Cancel
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
09-பிப்-201811:03:47 IST Report Abuse
INDIAN மாநிலத்தை சுடுகாடாக ஆக்க முடிவு எடுத்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போ கத்தி வைத்திருக்கும் RSS காரர்களுக்கு என்ன பதில் சொல்வார்?
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
09-பிப்-201810:07:41 IST Report Abuse
Kailash பாஜ ஆட்சியில் போலி என்கவுண்டர் தான் நடக்கும்.. யார் எந்த நேரத்தில் சுடுவார்கள் என்று தெரியாததால் சாமானியர்களும் துப்பாக்கி கத்தி கோடரி போன்றவை வைத்துக்கொள்ள வேண்டும்... இப்படியெல்லாம் அதிகாரமாக பேசி திரிந்தால் அடுத்தடுத்து தமிழகத்தில் பாஜ பிரமுகர்கள் பலியானார்கள்.. தன்னை தற்காத்துக் கொள்ள சட்டத்தில் இடமுண்டு போலீஸ் போலியாக அரசியல் காரணத்தால் சுட முற்பட்டால் குறைந்தபட்சம் எத்தனை பேரை போட்டுத்தள்ள வேண்டுமோ அதை செய்துவிட்டு போலி என்கவுண்டரில் பலியாகலாம்.. சாவு ஒருமுறைதான் வரும்... யோகி வழியில் தான் நானும் கூறுகிறேன் பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என்று போலீஸ் மட்டும் இருக்க தேவையில்லை மக்களும் இப்படி இறங்கினால் இவர்கள் போடும் ஆட்டம் முடிவு பெறும்...உபி யில் நீதிமன்றம் எதற்கு இருக்கிறது பேசாமல் யோகா மன்றமாக மாற்றிவிடலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை