பாலஸ்தீனம் கிளம்பினார் பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாலஸ்தீனம் கிளம்பினார் பிரதமர் மோடி

Updated : பிப் 09, 2018 | Added : பிப் 09, 2018 | கருத்துகள் (62)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரதமர் மோடி சுற்று பயணம்  , Prime Minister Modi tour,பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ்  , Palestinian President Mohammed Abbas,  மோடி அரசு, Modi government,   ஐக்கிய அரபு நாடுகள், United Arab Emirates,பாலஸ்தீனம், Palestine,

புதுடில்லி: அரசு முறைப்பயணமாக மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனம் கிளம்பி சென்றார்.

பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக இன்று பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்கிறார். இதன்படி ஜோர்டான் செல்லும் மோடி தலைநகர் அம்மானில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலஸ்தீனத்தின் ரமல்லாஹ் மற்றும் மேற்குகரை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்கிறார். இந்த பயணத்தின் போது பாலஸ்தீன அதிகாரப்பூர்வ அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து பேசுகிறார். பின்னர் பிப். 10-ம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
09-பிப்-201820:44:14 IST Report Abuse
த.இராஜகுமார் ஒண்ணு பகோடா போடுறார் இல்லைனா பாரின் கிளம்பிடுறார்.. இதுதான் அரசு பயணத்தில் செல்லும் கடைசி சுற்றுலாவாக இருக்கும் ஜி
Rate this:
Share this comment
Cancel
Bala rk - Madurai ,இந்தியா
09-பிப்-201816:18:16 IST Report Abuse
Bala rk பொய் வாருங்கள தலைவா
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
09-பிப்-201816:12:16 IST Report Abuse
ரத்தினம் அட மண்டூகங்களே, பிரதமர் பிள்ளை குட்டிகளை கூட்டிகிட்டு பிக்கினிக்கா போறாரு? ஒவ்வொரு நாடு முக்கியஸ்தர்களை பாக்கணும், நம்ம இந்தியாவுக்கு வியாபாரத்தை பெருக்கணும், வெளிநாட்டு உறவுகளை வளக்கணும், நமக்கு ஆதரவு நாடுகளாக ஆக்கணும் ன்னு தான் போறாரு. ஒவ்வொரு இடத்திலேயும் எல்லாரையும் சமாளிக்கணும். சாமர்த்தியமான பேசணும். பிரச்சனைகள் சின்ன சின்ன அதிகாரிகள் போனா தீராதுன்னு நம்ம நாட்டு பிரதிநிதியாப் போறாரு. கவனமா பிரச்னையை கையாளனும். அதுக்கு மன தைரியம் வேணும். அதுக்கு அவரை பாராட்டணும். .. எவனும் என்னமும் சொல்லிட்டு போறான். நீங்க ஓமானுக்கு வாங்க தல .
Rate this:
Share this comment
Cancel
09-பிப்-201814:58:02 IST Report Abuse
RAVICHANDRAN நல்லவேளை அது செல்லாது இது செல்லாது என்று போனாரே. வந்த பின் என்னத்த சொல்லுவாரே. அகில இந்திய பக்கோடா விற்போர் சங்கம்
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
09-பிப்-201813:01:33 IST Report Abuse
Muthukrishnan,Ram அய்யா பெரியவரே எசமான் வெளிநாடு போறதெல்லாம் சரிதான் தப்பு இல்லா , ஆனால் பாக்கிஸ்தான் காரன் நம்ம மிலிட்டரிக்கு தொல்லை கொடுக்குறேன் போர் ஒப்பந்தத்தை மீறி அட்டூழியம் பன்றான், இலங்கை காரன் தமிழகத்தில் அதுவும் மீனவர்களின் மக்கள் தொகை அதிகமாகிவிட்டதாக நினைத்து கொள்கிறான். அந்த கச்ச தீவை மீட்டு கொடுய்யா ஒரு புண்ணியமா போகும். டெல்லியில இருந்து பார்த்தா சென்னை கண்ணுக்கு தெரியல ஆனால் இயற்கையின் சூழல் இந்த நூற்றாண்டு முடியுமுன் இந்தியாவின் தலைநகர் சென்னையாக மாறலாம். காலம் பதில் சொல்லுமய்யா.. வாழ்க பாரதம்.
Rate this:
Share this comment
Cancel
09-பிப்-201812:48:33 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பிரதமரின் அயராத உழைத்து என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அவரை விட 23 வயது குறைந்தவன் நான். ஒரு வழி பயணம் இரண்டாயிரம் கிலோமீட்டர் பயணித்தாலும் ஒரு நாள் அங்கு தங்கிதான் மறுநாள் வேறு ஊருக்கு போகிறேன். இல்லையென்றால் மிகவும் களைத்துவிடுகிறேன், இது 40 வயதை தாண்டி அனைவருக்கும் தெரியும். இவர் இந்த வயதில் அடுத்தடுத்த நேர மண்டலங்களில் (time zone ) எப்படி பயணிக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியம்தான். ஆனால் சிலர் அறிவில்லாமல் அரசியல் /மத காழ்புணர்ச்சிக்காக உளறிக்கொண்டிருப்பார்கள். ஆறாவது அறிவு என்பது அவர்களுக்கு வீண்.
Rate this:
Share this comment
இட்லி நேசன் - Dublin,அயர்லாந்து
09-பிப்-201814:15:09 IST Report Abuse
இட்லி நேசன்உங்கள் கூற்று சரியென்றால் நீங்கள் வளர்ந்த விதம் சரியில்லை என்பதுதான் பொருள்... தினமும் எத்தனை பேர் assam to chennai ரயிலில் பயணம் செய்கிறார்கள் தெரியுமா?.. நீங்கள் கூறிய அதே 2000 கிலோமீட்டருக்கு மேல் எத்தனை வயதானோர் லாரி ஓட்டுகின்றனர் என்று தெரியுமா?.. . 40 வயதை தாண்டியவர்களை பற்றியே கூறுகிறேன். எத்தனை மீனவர்கள் கடலில் பல கிலோமீட்டர் நீந்தியிருக்கிறார்கள் தெரியுமா?.3ம் வகுப்பு ரயிலும் பிரதமர் பயணிக்கும் விமானமும் ஒன்றல்ல என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். இன்று பலரும் உங்கள் ரகம் தான். சிறு வயதில் சோம்பேறியாகவே காலத்தை கடத்திவிட்டு பின்னர் 40 வயதில் குத்துதே குடையுதே என்று புலம்ப வேண்டியது... நன்றாக நடப்பவனை ஏதோ உலக சாதனை படைத்தவனைப் போல் பார்ப்பது.. அது போகட்டும்... பிரதமரை பாராட்டுவதில் தவறில்லை... ஆனால் அது அந்த அளவிற்கு தகுதியான விஷயமாய் இருந்தால் நன்று.. சும்மா துதிபாடல் நடுநிலை வாதிகளுக்கு எரிச்சலைத்தான் கொண்டுவரும்......
Rate this:
Share this comment
yila - Nellai,இந்தியா
09-பிப்-201814:41:46 IST Report Abuse
yilaபாராளுமன்றத்துல பண்ணின கடின உழைப்புக்குப்பின்() .. ரிலாக்ஸ் பண்ணப்போறாரோ?...
Rate this:
Share this comment
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-பிப்-201815:07:45 IST Report Abuse
Pugazh V@அஜெயராமா.. பிளேனில் போவது அயராத உழைப்பா? உங்க விசுவாசத்துக்கு அளவே இல்லையா? நீங்கள் பயணம் செய்து களைத்துவிடுகிறீர்கள் என்றால் நல்ல டாக்டரைப் பார்க்கவும். அதுக்காக ஊர் ஊராக அதுவும் சார்ட்டட் பிளேனில் சுத்துவதையெல்லாம் உழைப்பு என்று சொல்லாதீர்கள் கடுப்பை விட சிரிப்பு வருகிறது...
Rate this:
Share this comment
Parthi - Bhavani,இந்தியா
09-பிப்-201815:45:04 IST Report Abuse
Parthiமக்கள் வரி பணத்துல சொகுசா தனி விமானத்தில உலகம் சுற்றவதற்கு பேரு தியாகமா. இருந்தாலும் உங்க மனிதாபிமானத்தை பார்த்து வியக்கிறேன்....
Rate this:
Share this comment
09-பிப்-201815:55:38 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்தெளிவாக விளக்கி இருக்கிறேன் ஒருவர் பல ஆயிரம் மைல்கல் பயணித்து அங்கு நிழச்சியில் கலந்து கொண்டு உடனே அடுத்த நாட்டிற்கு போவது இந்த வயதில் முடியாத காரியம் , நேர மாற்றத்தை நம் உடல் உடனடியாக ஏற்றுக்கொள்ளாது , ஓய்வு தேவை என்று. கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் ரிலாக்ஸ் என்று எழுத மூர்க்கர்களுக்கு மட்டுமே முடியும். ரத்தவெறி பிடித்தவர்களுக்கு மனிதனின் கஷ்டம் எப்படி தெரியும். மரண அமைதி மட்டுமே அவர்களின் குறிக்கோள்....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-பிப்-201817:19:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நீங்க பொய் சொல்றதை இன்னும் நூறு மடங்கா அதிகமாக்குங்க. சுயநலத்தையும் ஒரு நூறு மடங்கு அதிகமாக்கிக்குங்க. மனசாட்சியை அடியோடு அழிங்க. உங்க வழியிலே யார் வந்தாலும், பெரியவன், சின்னவன்னு பார்க்காமல் (தனது கட்சிக்காரனையே போட்டு தள்ள தயங்காத) மிதித்து விட்டு, நசுக்கி விட்டு செல்லும் மனப்பாங்கை வளருங்கள். பெரிய முதலாளிகளுக்காக மனசாட்சியே இல்லாமல் நூறு கோடி மக்களை கொடுமைப்படுத்துங்க. அந்த பெரிய முதலாளிகளை வைத்து உங்களை நல்லவனென்று மூளை செய்யுமளவுக்கு விளம்பரம் செஞ்சுக்குங்க. உங்களை சுத்தி உங்களை பத்தி என்ன விமரிசனம் பேசினாலும் கடிச்சு குதறும் ஜாலராக்களை வச்சுக்குங்க. அவங்களையும் மிரட்டி வச்சுக்குங்க. சுறுசுறுப்பா இருப்பீங்க. என்ன வயதானதும் அப்புறம் நிச்சயம் ஜெயில்லே அல்லது மனநல மருத்துவமனையில் கிடப்பீங்க....
Rate this:
Share this comment
Cancel
Sulikki - Pudukkottai,இந்தியா
09-பிப்-201812:48:04 IST Report Abuse
Sulikki வேலை தேடி மக்கள் ஊர் ஊராக சுற்றுகிறார்கள், இவரோ மக்களை வதைத்து அவர்களின் வாழ்க்கையை வறுமை ஆக்கிவிட்டு அவர்களின் வரி பணத்தில் உலகம் சுற்றுகிறார். இவரல்லவோ ஏழை பங்காளன்.
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
09-பிப்-201815:41:51 IST Report Abuse
sankarசோனியா அனுமதி பெற பழைய பிரதமர் மன்மோஹன்னு நினைச்சியா பிரதமர் டா...
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
09-பிப்-201812:17:31 IST Report Abuse
venkatesh இன்னும் ஒரு ஆண்டு தான் இருக்கு அதட்குள் மிச்சம் மீதி நாடு எதாவது இருந்தால் பார்த்து விடுங்கள் முடிந்தால் சந்திரமண்டலத்துக்கும் பொய் வாருங்கள் எல்லாம் பணக்கார நாடான இந்தியாவின் மக்கள் வேர்வை சிந்தி செலுத்திய வரி பணம் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
09-பிப்-201815:42:10 IST Report Abuse
sankarசிரிப்பாய் வரல...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-பிப்-201812:15:24 IST Report Abuse
Pasupathi Subbian அய்யய்யோ ஐயோ , மோடி வெளிநாடெல்லாம் செல்கிறாரே , எங்க மௌன குரு போகலேயே. இவ்வளவுக்கும் மௌன குரு நன்கு படித்தவர், மோடியோ படிக்காதவர். இவரை அழைக்கின்றனர், அவரை அழைக்கவில்லையே ஏன். சோனியா அன்று அவரை பெரியவராக ஆக்க எண்ணவில்லை. தான் மட்டுமே இந்தியாவில் பெரியவர், என்று உருவாக்கப்படுத்தினாரே.
Rate this:
Share this comment
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-பிப்-201813:58:56 IST Report Abuse
Niranjanமௌன குரு உருவாகின ரூட்டில் தான் உங்கள் கதா நாயகன் பயணித்து கொண்டு இருக்கிறார். ஆட்சிக்கு வந்து இதனை ஆண்டு ஆகியும் என்னத்தை சாதித்து இருக்கிறார்? உலக நாடுகளுக்கு டூர் அடிப்பதை தவற?...
Rate this:
Share this comment
Cancel
Narayanan Ganesan - Chennai,இந்தியா
09-பிப்-201809:28:18 IST Report Abuse
Narayanan Ganesan புரிந்துணர்வு ஒப்பந்தம் பகோடா கடைகள் நிறுவ செய்யப்படும் என்று அறியப்படுகிறது
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
09-பிப்-201815:44:25 IST Report Abuse
sankarரெண்டரை லட்சம் கோடி கையிருப்பு சும்மா இல்ல . அவரு உலகம் பூரா பொய் வாங்க வாங்க என்று நம்பிக்கை ஏற்படுத்தியதால் தான் இங்க முதலீடு வருது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை