பிப்.,11 முதல் மழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிப்.,11 முதல் மழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கனமழை, Heavy rain,இந்திய வானிலை ஆய்வு மையம், Indian Meteorological Center, பனிப்பொழிவு,Snowfall, இடி மழை ,  வட இந்தியா ,North India, மத்திய இந்தியா,  Central India,Thunder rain

புதுடில்லி : பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 13 வரை வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் இன்று (பிப்.,09) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றும் (பிப்.,09), நாளையும் (பிப்.,10) குறிப்பிடும்படியாக எந்த மாற்றமும் ஏற்படாது. பிப்ரவரி 11 பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, மேற்கு உத்தரி பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட், விதர்பா ஆகியவற்றிலும், தெற்கு கர்நாடகாவின் உள்மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழையும், கடும் பனிப்பொழிவும் பெய்ய வாய்ப்புள்ளது. பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, உ.பி., மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, ம.பி., விதர்பா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uma - DubaiD,ஐக்கிய அரபு நாடுகள்
09-பிப்-201811:15:45 IST Report Abuse
Uma மரம் வளர்ப்போம் மழை நீர் வளம் காப்போம்
Rate this:
Share this comment
Cancel
Uma - DubaiD,ஐக்கிய அரபு நாடுகள்
09-பிப்-201810:48:43 IST Report Abuse
Uma மரம் வளர்ப்போம்...நீர் வளம் காப்போம்...
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
09-பிப்-201809:56:42 IST Report Abuse
இந்தியன் kumar மழையை வரவேற்போம் நீரை சேமித்து வைப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X