தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு

Added : பிப் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், சென்னை சாஸ்திரி நகர் போலீசார் தனது பெயரை பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. எந்த விசாரணையிலும் நான் தலையிட வில்லை. யாருக்கும் பரிந்துரை கடிதம் கொடுக்கவில்லை. எனது பெயரை பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதாக தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை