ஜெயலலிதா மரணம்: இளவரசி மகன் விவேக்கிற்கு சம்மன் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., மரணம்: இளவரசி மகன் விவேக்கிற்கு சம்மன்

Updated : பிப் 09, 2018 | Added : பிப் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜெயலலிதா மரணம், இளவரசி, விவேக்,பாலாஜி, ஆறுமுகசாமி, விசாரணை கமிஷன் , சம்மன்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், இளவரசி மகன் விவேக்கிற்கும், டாக்டர் பாலாஜிக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும், ஜெயலலிதா கார் டிரைவர் ஐயப்பன், 2வது உதவியாளர் கார்த்திகேயனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வரும் 13 அல்லது 14 ம் தேதி விவேக் மற்றும் பாலாஜி ஆஜராகவும், 12ம் தேதி ஐய்யப்பன் ஆஜராகவும், 15ம் தேதி கார்த்திகேயனும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X