நாடு முழுவதும் பட்டாசு தடைக்கு தமிழகம் எதிர்ப்பு| Dinamalar

நாடு முழுவதும் பட்டாசு தடைக்கு தமிழகம் எதிர்ப்பு

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவில், நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கூடாது. பட்டாசு வெடிப்பதால் மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவது கிடையாது. தடை விதித்தால், சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் 3 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-பிப்-201815:24:51 IST Report Abuse
தமிழ்வேல் 8 லட்சம் பேருக்கும் வேறு தொழிலை உருவாக்கிவிட்டு தடை செய்யலாம்... ஏற்றுமதியைக் குறிவைத்து எவ்வளவோ கைத்தொழில்களை உண்டு பண்ணலாம்... சீனாவிலிருந்து வரும் பல பொருட்களை (குப்பைகள்) பார்க்கும் போது அதில் தரமானதை, நல்ல பொருட்களை உபயோகித்து இயற்கை முறையில் உற்பத்தி செய்யலாம்.. இதற்கெல்லாம் அரசுதான் ஆவண செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Bharathanban Vs - tirupur,இந்தியா
09-பிப்-201813:08:17 IST Report Abuse
Bharathanban Vs வாகனங்கள், தொழிற்சாலைகளுக்கும், ஏசிகளுக்கும் தடை விதியுங்கள்.... நீதி அரசர்கள் குதிரை வண்டியில் வரட்டும்... போங்கய்யா... நீங்களும் உங்கள் பொதுநலனும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை