ராமஜெயம் உறவினர்களிடம் சிபிஐ விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமஜெயம் உறவினர்களிடம் சிபிஐ விசாரணை

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: முன்னாள் அமைச்சர் நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராமஜெயம் நடைபயிற்சி சென்ற இடங்களையும் பார்வையிட்டனர்.
இதனிடையே, தன்னிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தவில்லை என முன்னாள் அமைச்சர் நேரு கூறியுள்ளார். மேலும், சிபிஐ விசாரணை நடத்தினால், முழு ஒத்துழைப்பு வழங்குவேன் எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.prakash - Tiruchi,இந்தியா
10-பிப்-201810:29:24 IST Report Abuse
S.prakash திருச்சிக்கு அருகில் முத்தரசநல்லூர் என்கிற கிராமம். ஜீயபுரம் டிஎஸ்.பி சரகத்திற்கு உட்பட்டது.சில ஆண்டுகளுக்குமுன் பழூர் என்கிற ஊரில் அண்ணனை (ரவி பேருந்து ஓட்டுநர் ) தம்பி (சட்ட கல்வியை பாதியில் விட்டவர் ) அல் உமா இயக்கத்தினரை வைத்து தூங்கும்போது மயக்க ஊசி போட்டு பின்பு கத்தியை முதுகு பக்கமாக சொருவி கொலை செய்து விட்டனர். நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்த்துவிட்டது. ராமஜெயமும் மயக்க மருந்து பயன்படுத்தியே கொலை செய்யப்பட்டார்.பயன்படுத்த பட்ட மயக்க மருந்து உபயோகிப்பாளர்களையும், இந்தமாதிரி கொலையில் ஈடுபட்டு விடுதலையானவர்களை பிடித்து சி.பி.ஐ., விசாரணை செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை