ராகுல் அரசியல்: அமித் ஷா ஆச்சரியம்| Dinamalar

ராகுல் அரசியல்: அமித் ஷா ஆச்சரியம்

Updated : பிப் 09, 2018 | Added : பிப் 09, 2018 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காங்கிரஸ் தலைவர் ராகுல்,Congress leader Rahul, ராகுல் அரசியல், அமித் ஷா அரசியல், பிரதமர் மோடி, Prime Minister Modi,பா.ஜ பார்லிமென்டரி கூட்டம் , மத்திய பட்ஜெட் 2018, union Budget 2018, பா.ஜ தலைவர் அமித் ஷா, அமித்ஷா, காங்கிரஸ், பாஜ., Rahul Gandhi, Amit Shah politics, BJP Parliamentary committee , BJP leader Amit Shah, Amit Shah, Congress, BJP,

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் போல் அரசியல் செய்ய முடியாது என பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.


பாராட்டு


ராகுல் ஸ்டைல்; அமித்ஷா தாக்கு

டில்லியில் நடந்த பா.ஜ., பார்லிமென்டரி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாட்டின் அரசியல் சூழ்நிலை மற்றும் பட்ஜெட் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.


ஜனநாயகத்திற்கு எதிர்


பின்னர் பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசும் போது, ராகுல் அரசியல் செய்யும் முறையும் அவரது எண்ணமும் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது. ராகுல் போல் அரசியல் செய்ய முடியாது. மக்களின் கவனத்தை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது. ரபேல் ஒப்பந்தம் குறித்து ராகுல் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (43)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-பிப்-201811:22:04 IST Report Abuse
Lion Drsekar அவங்க அம்மா மில்க் பேபிக்கு லாலிபப்பு( தலைவர் பதவி ) கொடுத்து விட்டார்கள், எனவே இது இனி அல்லாது, ஆனால் நீங்கள் சொன்னது எதையுமே செய்யாததால் மீண்டும் 60 ன் கைக்கே சென்றுவிடப்போகிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
10-பிப்-201808:38:41 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பிஜேபி க்கு மாமனார் ராகுல் தானுக எப்போதும் குற்றமே சொல்லுன்னு (திண்ணையிலே குந்தின்னு பேசிப்படுத்துமே சிலாகிழட்டுமாமானார்கள்)அந்த சாதி ராகுல் நல்லகால் கலியாணம் பண்ணிப்பிள்ளைக்குட்டிகளைபெத்துக்களே இல்லேன்னா அவன் மனைவி டிவோர்ஸ் பண்ணிட்டுஓடியேபோயிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
10-பிப்-201808:07:36 IST Report Abuse
Anandan கொஞ்சமும் உண்மை பேசமாட்டானுங்களா இவனுங்க.
Rate this:
Share this comment
Cancel
Suresh - Atlanta,யூ.எஸ்.ஏ
10-பிப்-201801:47:09 IST Report Abuse
Suresh உன்ன மாதிரியும் உன் தலைவன் மாதிரியும் கொலைகார பொய் அரசியல் யாராலயும் செய்ய முடியாது
Rate this:
Share this comment
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
09-பிப்-201820:25:53 IST Report Abuse
Radj, Delhi அத்வானி ஜி செய்த பெரிய தவறு, நீங்கல்லாம் அரசியல் பற்றி பேசும் அளவுக்கு வந்துவிட்டது. கூடிய சீக்கிரம் உங்களுக்கு குஜராத் போக வேண்டிய நேரம் வரும். அது வரைக்கும் பேசிக்கிங்க.
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
09-பிப்-201819:18:19 IST Report Abuse
Vijay D.Ratnam கரையான்களை அவ்வளவு சீக்கிரத்தில் அழிக்க முடியாது. அதுக்காக அதை அப்படியே விட்டுவிட்டால் வீட்டையே அரித்துவிடும். அதுமாதிரிதான் கான்கிராஸ் மாஃபியாவும்.
Rate this:
Share this comment
Vetri Vel - chennai,இந்தியா
10-பிப்-201800:24:08 IST Report Abuse
Vetri Velபோலி நபர்.. பயன்படுத்தும் வார்த்தைகளை கவனித்தால் புரியும்.. சாம்பல் சிவா.. என பல புனை பெயரில் எழுதும் மோசடி யின் கைத்தடி.....
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
09-பிப்-201818:28:54 IST Report Abuse
Ramakrishnan Natesan கண்டிப்பாக பகோடா அரசியல் நீதிபதி லோயா அரசியல் யாருக்கும் வராது அது பகோடா பண்டாரங்களுக்கே உரியது
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
09-பிப்-201817:19:29 IST Report Abuse
Arivu Nambi உண்மைதான்,,,, குஜராத்திகளை போல அரசியல் தெரியாது .....
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
09-பிப்-201817:03:44 IST Report Abuse
தாமரை காங்கிரஸ் காரனுகளுக்கு நாட்டைப் பற்றிக் கவலை கிடையாது. அவனுக்குப் பதவி ஒன்றே குறி.
Rate this:
Share this comment
Nanjilaan - Bangalore,இந்தியா
09-பிப்-201819:25:06 IST Report Abuse
Nanjilaanமன்கி பாத் ல 'வேற வாயும்' அரசியல் பிரச்சாரங்கள்ல 'வேற வாயும்' உபயோகிக்கிறார் ஒருத்தர் - அவருக்கு பதவியும் அதிகாரமும் முக்கியம் இல்ல நாடு மட்டும் தான் முக்கியம் - நம்பிட்டோம் இல்ல ஹிஹிஹி...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-பிப்-201816:44:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மோசடி சர்க்காரின் புதிய ஒப்பந்தத்தில் 126 விமானங்கள் வாங்குவதற்கு பதில் 36 விமானங்கள் மட்டுமே வருகிறது. அத்தனை விமானங்களுக்கு பழைய விலை 10.6 பில்லியன் அமெரிக்க டாலர். 35 விமானங்களின் விலை 8.7 பில்லியன் டாலர். ஒரு விமானத்தின் விலை 81 மில்லியன் டாலரிலிருந்து விமானம் ஒன்றிற்கு 243 மில்லியன் டாலராக உயர்த்தி வாங்குகிறார்கள். சரியாக மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து. அதுவும் டெக்னாலஜி டிரான்ஸ்ஃபர் என்ற ஷரத்து நீக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் அதை பராமரிக்க போவது அம்பானிகள். இந்த எண்களில், செய்தியில் ஒரு கலப்படமும் இல்லை. மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவதும் யாருக்காக? அந்த ரபேல் விமான ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டாவது வாரத்தில் பிரெஞ்சு கம்பெனியுடன் அம்பானிகள் வியாபார கூட்டாளிகள் ஆகிவிட்டார்கள். அப்படி ஆனதற்கு பிறகு விலை கிடுகிடு என உயர, விமானத்தின் தரம் குறைய, இந்தியாவில் HAL மூலம் 118 விமானங்கள் தயாராக தொழில்நுட்பம் இந்தியாவுக்கு தரவேண்டும் என்ற முக்கிய ஷரத்தை நீக்கி விட்டு, அம்பானிகள் கொள்ளையடிக்க வசதியாக புது ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. நாம் ஜி.எஸ்.டி வரிசுமை, பெட்ரோல் விலை கொள்ளை, கேஸ் விலை கொள்ளை என்று முதுகொடிந்து கிடக்க, மோசடி தர்பார் தனது பெருமுதலாளிகளுக்காக நமது ரத்தத்தை உறிஞ்சி அவர்களுக்கு அபிஷேகம் செய்கிறது.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
10-பிப்-201804:08:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அந்த 36 விமானங்களையும் இப்போது 14 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு புது ஒப்பந்தம் உள்ளது. இதை ராணுவ ரகசியம் என்று மறைக்கிறார்கள். 126 விமானங்கள் எங்கே, 36 விமானங்கள் எங்கே? இந்திய விமானப்படையே இதை பராமரிக்க இருந்த ஷரத்து எங்கே, அதை அம்பானிகள் பராமரிக்க வரும் ஷரத்து இங்கே. ராணுவத்தில் பராமரிப்பு பட்ஜெட் சில லட்சம் கோடிகள் என்பது யாருக்கு தெரியும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை