நெல்லையில் தேசியக்கொடியை எரித்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் தேசியக்கொடியை எரித்தவர் கைது

Updated : பிப் 09, 2018 | Added : பிப் 09, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தேசியக்கொடி,  எரிப்பு, கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் நெல்சன்.மாற்றுதிறனாளி. இவர் நேற்று (பிப்.,8) மாலை கனரா வங்கி ஏடிஎம்மில் தேசிய கொடியை எரித்துவிட்டு சென்றார்.
இது குறித்து ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்த போலீசார் நெல்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-பிப்-201815:53:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் என்ன விரக்தியோ.. அது சரி, ஆகஸ்டு 15 க்கு பிறகும், ஜனவரி 26 க்கு பிறகும், முந்தின நாள் தோரணம் கட்டி தொங்க விடும் அத்தனை (காகித) கொடிகளை எந்த பேங்கில் அல்லது பேழையில் வைத்து பாதுகாப்பார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
09-பிப்-201815:07:15 IST Report Abuse
Ramamoorthy P இவர் மாற்று திறனாளி மட்டுமல்ல மன நோயாளியாகவும் இருக்கக்கூடும்.
Rate this:
Share this comment
Cancel
09-பிப்-201814:53:47 IST Report Abuse
ரமேஷ் தேசியக் கொடி அவமதிப்புக்கு தண்டனை கடுமையாக்கப்படவேண்டும் . நாட்டுப்பற்று என்ன என்பது புரியாதவர் தேச துரோகி . அந்த கொடியைக்காக்க உயிர் தியாகம் செய்த கொடி காத்த குமரன் பிறந்த மண் இது .
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-பிப்-201815:48:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அதை வைத்து அழுக்கு மூஞ்சி துடைத்து, மூக்கு சிந்திய பெரிய சாகேப் அது கொடியே இல்லைன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டார்.....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-பிப்-201813:23:20 IST Report Abuse
Pasupathi Subbian செய்த குற்றத்தின் தன்மை இவருக்கு புரியாது. எதோ வயிற்றெரிச்சல். போதை அதிகமாகி இருக்கும். விபரம் புரியாமல் ,செய்திருப்பார்.
Rate this:
Share this comment
09-பிப்-201815:28:47 IST Report Abuse
MohanramKrishnanபசு பதி ஏன் வக்கீலாக மாறுகிறார்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை