A US drone strike killed three terrorists in North Waziristan: Pakistan media | பாக்.,கில் அமெரிக்கா தாக்குதல்: 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு| Dinamalar

பாக்.,கில் அமெரிக்கா தாக்குதல்: 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

Updated : பிப் 09, 2018 | Added : பிப் 09, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பாகிஸ்தான், அமெரிக்கா, தாக்குதல் பயங்கரவாதிகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களை குறிவைத்து அமெரிக்கா டுரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில், 3 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aravind - chennai,இந்தியா
09-பிப்-201819:26:28 IST Report Abuse
aravind மோடி & ட்ரம்ப் சந்திப்புக்கு நடந்த பிறகு தாக்குதல் தொடங்கியிருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
09-பிப்-201815:05:12 IST Report Abuse
Anand ப்ப்பூ, வெறும் 3 தானா?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-பிப்-201813:38:15 IST Report Abuse
தமிழ்வேல் பாக்கோட ரீயாக்ஷனைப் பார்த்துவிட்டு அதற்குத் தகுந்தாற்போல தொடரும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை