டெங்கு மரணத்தில் தமிழகம் முதலிடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டெங்கு மரணத்தில் தமிழகம் முதலிடம்

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டெங்கு மரணம்,Dengue death, தமிழகம் முதலிடம், மத்திய சுகாதார அமைச்சர் நட்டா ,  central health minister Natta,லோக்சபா,lok sabha, டெங்கு காய்ச்சல் , dengue fever, டெங்கு பாதிப்பு ,  dengue,
 Tamilnadu top,

புதுடில்லி: லோக்சபாவில் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா கூறியதாவது: கடந்த 2017 ல் டெங்கு மரணத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் 65 பேர் உயிரிழந்தனர். மஹாராஷ்டிராவில் 41 பேரும், கேரளாவில் 37 பேரும் உயிரிழந்தனர். நாடு முழுதும் 253 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ்நாடு முதலிடம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-பிப்-201815:50:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்த சாதனைக்காக சுகாதார துறை அமைச்சர் குட்கா லஞ்ச புகழ், வருமானவரி ஏய்ப்பு திலகம், டெங்கு பாஸ்கருக்கு பதக்கமோ, பரிசோ, இல்லை பத்ம விருதோ கொடுப்பீர்களா?
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
09-பிப்-201815:07:36 IST Report Abuse
venkatesh நம் நாட்டில் புள்ளி விவரங்கள் தருகிறோம் என்று தவறான விவரங்களை தான் தருவார்கள் அதில் இதுவும் ஒன்று.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-பிப்-201814:42:31 IST Report Abuse
தமிழ்வேல் நாங்க எல்லாத்துலேயும் இப்புடிதான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை