ரஜினி என்ன இன்ஜினியரா? ஜெயக்குமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி என்ன இன்ஜினியரா? ஜெயக்குமார்

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நடிகர் ரஜினி,Actor Rajini, ரஜினி இன்ஜினியர்,Rajini Engineer,  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், Tamil Nadu Fisheries Minister Jayakumar,  ஆன்மிக அரசியல்,  அதிமுக, மதசார்பற்ற அரசியல்,தமிழகம் அமைதிப் பூங்கா, Spiritual Politics, AIADMK, Secular Politics, Tamilnadu Peace Park, aanmeega arasiyal ,

சென்னை : சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சிஸ்டம் சரியில்லை கூற ரஜினி என்ன இன்ஜினியரா? சிஸ்டம் சரியில்லை என்றால் என்னவென்று தெளிவுபடுத்த வேண்டும். ஆன்மிக அரசியல் என்றால் மதசார்புள்ள அரசியலா? மத சார்புள்ள அரசியலை உருவாக்க நினைக்கிறாரா ரஜினி? ரஜினி வேண்டுமானால் ஆன்மிக அரசியல் செய்த கொள்ளட்டும். அதிமுக எப்போதும் மதசார்பற்ற அரசியலே செய்யும்.
அதிமுக.,வை சீண்டி பார்க்க வேண்டாம். அதிமுக தொண்டர்கள் வீரமிக்க புலிகள். அனைத்து துறைகளிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா சென்று முதலில் ரஜினி சிஸ்டத்தை சரி செய்யட்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தவறை என்னவென்று கூறினால் திருத்திக் கொள்ள தயாராக உள்ளோம். மத்திய அரசின் திட்டங்கள் தமிழக அரசின் கொள்கைகளை பாதிப்பதாக இருந்தால் அதற்குரிய எதிர்ப்பு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
10-பிப்-201810:04:46 IST Report Abuse
PRAKASH இந்த ஆட்டு மந்தை கூட்டம் இன்னும் நெறைய இது மாதிரி உளற வேண்டும் . அப்ப தான் அடுத்த தேர்தல்ல நோட்டாவுக்கும் கீழ அதிமுக போக வசதியாருக்கும்
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
09-பிப்-201819:04:34 IST Report Abuse
TamilReader உன் தலை இருக்கிற மாதிரியே, தமிழகத்தை மொட்டை அடிச்சி அனைத்து துறைகளிலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தி விட்டீங்க மீன்வளத்துறை அமைச்சர் பதவிக்கு உன்னிடம் என்ன தகுதி உள்ளது என்று சொல்லி விட்டு அடுத்தவர்களுடைய தகுதியை பற்றி பேசு
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
09-பிப்-201818:53:40 IST Report Abuse
Natarajan Ramanathan அதிமுக எப்போதும் மதசார்பற்ற அரசியலே செய்யும்...... ஆனால் உங்கள் மந்திரி சபையில் ஒருவர் மட்டும் பர்தா அணிந்து வருவது உங்களுக்கு தெரியாதா?
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-பிப்-201818:22:07 IST Report Abuse
A.George Alphonse This man is not knowing what he is talking.His talks are like childish.The whole of his party Thondargal are become like cats day by day including the present EPS government and this man is praising them as tigers.Why Mr. Rajinikanth should go to Karnataka to correct the tems of that government who is refusing to provide water to our state. That is the duties of this government to sort out that problem not Mr.Rajinikanth who is not yet fully entered into politics.Let this minister do Suyaparishodhanai before commenting others about their qualifications. Since it is his last tenure let him talk as he wish.But people know well about all their talks and deeds and will surely reflect their reactions in coming assemply and Lokh Sabha elections without any doubt.
Rate this:
Share this comment
Cancel
JANANI - chennai,இந்தியா
09-பிப்-201818:20:24 IST Report Abuse
JANANI kaaviyin thoonduthalla rajini pesittu irukkaan..
Rate this:
Share this comment
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
09-பிப்-201818:16:05 IST Report Abuse
Kadaparai Mani தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா சென்று முதலில் ரஜினி சிஸ்டத்தை சரி செய்யட்டும். என்ன செய்தாலும் டம்மி பீஸ் முதல் தர அரசியல் வாதியாக முடியாது. நாற்பது வருடம் அரசியலில் இருக்கும் ஜெயக்குமார் ஏன் அரசியலுக்கு வராதவர் பற்றி பேச வேண்டும்
Rate this:
Share this comment
TamilReader - Dindigul,இந்தியா
09-பிப்-201820:37:36 IST Report Abuse
TamilReaderநாற்பது வருடம் அரசியலில் இருக்கும் ஜெயக்குமார், தமிழ் நாட்டுக்காக எதாவுது உருப்படியா செய்துள்ளாரா என்று கூறுங்கள் கடப்பாரை மணி அவர்களே...
Rate this:
Share this comment
Cancel
Prem - chennai,இந்தியா
09-பிப்-201817:56:26 IST Report Abuse
Prem Rajini arasiyaluku varadha ella makkal thuli kuda viruppa padala
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
09-பிப்-201817:46:35 IST Report Abuse
இந்தியன் kumar நுழலும் தன் வாயால் கெடும்.
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
09-பிப்-201817:45:31 IST Report Abuse
ram ஜெயக்குமார் செம அதிரடியாக பேசி வருவது நல்லது... அவருடையான பேச்சுக்கள் தொடர வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
09-பிப்-201817:19:26 IST Report Abuse
அப்பு இந்த லிங்கா கிட்டே விளையாடாதே... நான் பெரிய அணையெல்லாம் கட்டினவன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை