ஆஸி.,யில் இந்துக்கள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு| Dinamalar

ஆஸி.,யில் இந்துக்கள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு

Updated : பிப் 09, 2018 | Added : பிப் 09, 2018 | கருத்துகள் (112)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆஸ்திரேலிய இந்துக்கள்,Australian Hindus, ராஜன் ஜெத்,Rajan Jeth, கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதம், இந்து கலாச்சாம்,Hindu culture, ஆன்மிக பாதை,   Christians, Muslims, Buddhism,  Spiritual Path,

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 5 ஆண்டுகளில் இந்துக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு புள்ளிவிபர கழகம் தெரிவித்துள்ளது.


60 சதவீதம்:


ஆஸி.,யில் இந்துக்கள் அதிகரிப்பு

புள்ளிவிபர கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி 2011 முதல் 2016ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய இந்துக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்து, 4,40,300 ஆக உள்ளது. இதே கால இடைவெளியில் மற்ற மதத்தினரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினரை தொடர்ந்து அதிகமானவர்கள் பின்பற்றும் 4வது பெரிய மதமாக இந்து மதம் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்துக்களின் சராசரி வயது 31 ஆகும். 92 சதவீத இந்துக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். 81 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.

ஆஸி.,யில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக சர்வதேச இந்துக்கள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ராஜன் ஜெத் கூறுகையில், பல்வேறு கவன சிதறல்களுக்கு இடையே தொடர்ச்சியான கடின உழைப்பு, உயர்ந்த நன்னெறி, கல்வி, திருமண உறவுகள் போன்றவைகளே இந்து கலாச்சாரத்தின் மதிப்புகளை காத்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் உள்ளார்ந்த தேடுதல், தூய்மை, நூல்களின் பரந்த ஞானத்தை ஆராய்தல், இளைஞர்களையும் குழந்தைகளையும் ஆன்மிக பாதையில் வழி நடத்துவது, பேராசைகளில் இருந்து விலகி இருப்பது, இறை சிந்தனையை வாழ்வில் கடைபிடிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shaha.Bi - cergy95,பிரான்ஸ்
10-பிப்-201803:58:01 IST Report Abuse
shaha.Bi இந்துக்கள் 60 விழுக்காடு உயர்வு, அகதிகளாக குடியேறிய ஈழ தமிழர்களில் கூட்டுத் தொகையும் இதில் அடக்கம். இவர்களின் குடும்ப மக்கள் தொகை பெருக்கம்/அதிகரிப்பும் சேர்ந்தது. தவிர இந்திய இந்துக்களின் பெருக்கம் மட்டும் அல்ல.
Rate this:
Share this comment
Cancel
Subramaniam - Prague,செக் குடியரசு
10-பிப்-201803:00:50 IST Report Abuse
Subramaniam இறையடி சேர ஹிந்துவினால் மட்டுமே முடியும். மத மாறிகள் மற்றும் ஏனைய மதத்தினர் கடைசியில் ஹிந்துவாக பிறப்பெடுத்தால் மட்டுமே விமோசனம்.
Rate this:
Share this comment
Raman - kottambatti,இந்தியா
10-பிப்-201806:24:19 IST Report Abuse
Ramanயாரு சொன்னா?...
Rate this:
Share this comment
Cancel
Hari Krishnan - Coimbatore,இந்தியா
10-பிப்-201802:58:34 IST Report Abuse
Hari Krishnan இந்து சமயம் பால்ப்பொடியும் கோதுமையும் கொடுத்து திருமண உறவுகளை முன்னிறுத்தியோ அல்லது கத்தியைய் காண்பித்தோ கட்டாய மதம் மாற்றம் செய்யாமல் தனக்கே உரிய "தத்வமஸி" என்ற பண்பாட்டினாலும் கலாச்சாரத்தினாலும் பல நாட்டு மக்களை ஈர்த்து வளர்கிறது..வாழ்க சனாதன தர்மம்..
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
10-பிப்-201802:06:49 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இந்த பெருமை இந்தியாவில் இருந்து செல்லும் ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருந்து செல்லும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கும் சொந்தம். அரபு நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரை, இந்தியாவில் இருந்து சென்றவர்கள் செய்யும் தவறுகள் மிக மிக குறைவு. சென்ற தீபாவளிக்கு டிரம்ப் வாழ்த்து கூறியபொழுது, ஒரு ஓய்வுபெற்ற சிறை அதிகாரி கூறியது "என்னுடைய வாழ்நாளில் ஒரு இந்தியர் கூட தவறு செய்து சிறைக்கு வந்ததை நான் பார்த்ததில்லை" என்பது தான். இந்தியாவில் அதிக கற்பழிப்பு என்று கூறி இந்தியர்களை பிறர் திட்டுவார்கள். ஆனால் இந்தியாவில் இருந்து சென்ற யாரும் அரபு நாடுகளிலோ அல்லது மேற்கிலோ கற்பழிப்பு குற்றத்திற்காக கொல்லப்பட்டதாக செய்தி படித்ததில்லை. மேற்கில் கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் சரமாரியாக சுட்டதாக படித்துள்ளோம். பாகிஸ்தான் முதல் சவுதி வரை முஸ்லீம்கள் மசூதியில் மனிதவெடிகுண்டாக வெடிப்பதை படித்துள்ளோம். ஆனால் இந்தியர்கள் யாரும் அப்படி செய்ததில்லை. உண்மையில் அதற்கு காரணம் நம் ஆணி வேர் ஹிந்து மதம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-பிப்-201822:31:11 IST Report Abuse
Lion Drsekar நமக்கு இந்த இத்தாலி இருக்க பயம் ஏன்? சங்கராச்சாரியார் என்ன அனைத்து இந்துக்களையும் உயிரோடு கொளுத்தவும் தயாராக இருக்கும் இந்த பெண்மணி இருக்கும்வரை நமக்கு ஒரு கவலையும் இல்லை, தன மதமும் ஜாதியும் வாழ் எந்த எல்லைக்கும் செல்ல துணிந்த ஒரு தீவிரதியின் கையில் இன்று நாடு சிக்கியிருக்கிறது, வாழ்க பிரணாப் முகர்ஜி, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
09-பிப்-201820:22:35 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. Vns ஏண்டா பன்னாடை, கயவாளி பாவிகளை பற்றி நீ பேசுகிறாய், அப்போ நீ வெள்ளை அங்கி காரன் அப்படி தானே, உனக்கு இங்கே என்னடா வேலை, போய் கை எந்த வேண்டியது தானே.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
09-பிப்-201822:09:54 IST Report Abuse
Pannadai Pandianஅண்ணா, கூப்பிட்டீங்களா ??? இதோ வந்துட்டேன்.......
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
09-பிப்-201822:36:14 IST Report Abuse
Shriramசண்முகம் சார் சவுக்கியமா ..நான்தான் ஸ்ரீராம் .எதுக்கு எப்பவுமே நமக்கு எதிராவே மற்றும் நெகட்டிவ் கருத்தா போடுறீங்க .நம்ம vns நல்ல ஹிந்து ..அவரு ,நீங்க என் அய்யன் முருகன் போட்டோவை வெச்சுகிட்டு நமக்கு எதிராவே கருத்து போடறதை பார்த்து டென்சன் ஆகிட்டாரு ..விடுங்க சண்முகம் ......
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-பிப்-201820:22:14 IST Report Abuse
Pasupathi Subbian ஆஸ்திரேலியாவில் இன்று நேற்றல்ல, பல நூறுவருடங்களாக இந்தியர்கள் குடி சென்று அமர்ந்துள்ளனர். அவர்கள் தங்களின் வேர்களை தேடி அவ்வப்பொழுது இந்தியா வந்து செல்வார்கள். இதை புதிய கண்டுபிடிப்பு ஏதும் இல்லை.
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
09-பிப்-201823:32:52 IST Report Abuse
dandyஆஸ்திரேலியா கண்டுபிடிக்க பட்டபோதே அங்கு இந்தியர்கள் இருந்தார்களாம் ..அனால் இந்தியா என்ற நாடு அன்று இருக்கவில்லை...
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
09-பிப்-201820:14:38 IST Report Abuse
Mal Tamil Selvan sir super.... Your arguments You were able to identify both balki from CBE n murugavel shan as white frocks (Chris) Jeyam, Pradeep Partha all are also their gang... Dec 25 annaiku Shan wish ellam Pani try paninaru...nobody responded....so daily temple poramathiri nowadays buildup kudukiraru... But we can easily identify these people. Happy that there is a lot of awareness among Hindus atleast in this forum... Agni Siva,arur rung,kumz,Sanjay,thamarai , shiv Gowri mam,krishnaarpanam, Annamalai sir,ravikumar....and a lot whom I might have missed out... Hope this awareness spreads... My only request is for the world to be peaceful Hindus should unite and mustbe aware of what's happening around... We don't have any organisation to promote our culture and tradition and take it to the future generations..... As other religions have... Hope our youngsters don't fall prey to false propaganda in future.
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
09-பிப்-201819:33:35 IST Report Abuse
vns பெயர் முருகவேல்.. சொல்வதெல்லாம் ஹிந்துக்களுக்கு எதிராக .. பாவி என்பதற்கு உண்மையான அடையாளம் நீதான்..
Rate this:
Share this comment
Cancel
Shriram - Chennai,இந்தியா
09-பிப்-201819:32:59 IST Report Abuse
Shriram சந்தோஷமாக உள்ளது.. உடனேயே பச்சை மற்றும் வெள்ளை பாவாடைகள் நாடாவை வரிந்து கட்டிக் கொண்டு வரும்.. நான் ஜுட்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை