மாலத்தீவில் தலையிட்டால்...: சீனா மறைமுக மிரட்டல்| Dinamalar

மாலத்தீவில் தலையிட்டால்...: சீனா மறைமுக மிரட்டல்

Updated : பிப் 09, 2018 | Added : பிப் 09, 2018 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மாலத்தீவு விவகாரம், Maldives affair, மாலத்தீவு இந்தியர்கள்,Maldives Indians, சீனா மிரட்டல்,China threats, இந்திய சிறப்பு படை,Indian Special Forces,  குவாங் கெங், Quang Keng,மாலத்தீவு சுதந்திரம், Maldives Freedom,

பெய்ஜிங்: மாலத்தீவில் இந்தியா, தலையிட்டால் மற்றொரு மோதலுக்கு வழி வகுக்கும் என சீனா மிரட்டி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டில்லியை தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மாலத்தீவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை சர்வதேச நாடுகள் மதிக்க வேண்டும். அங்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை உள்நாட்டு விவகாரம். இதனை சம்பந்தபட்டவர்கள் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் தீர்க்க வேண்டும் எனக்கூறினார். மூன்றாவது நாடு தலையிடக் கூடாது.

மாலத்தீவில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர இந்திய சிறப்பு படை தயாராக உள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு குவாங் கெங் கூறியதாவது:

தலையிடக்கூடாது: சீனா அடாவடி

சர்வதேச உறவுகள் குறித்த முக்கிய கொள்கையின்படி, ஒரு நாட்டு பிரச்னையில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது. சர்வதேச சமுதாயம், மாலத்தீவின் விருப்பத்தை புரிந்து கொள்ள வேண்டும். அங்கு நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஏற்பட ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். எதிராக எதுவும் செய்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
10-பிப்-201805:14:28 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> என்னய்யா இது மாலதீவ்ஸ் எங்கேயிருக்கு சீனா எங்கே இருக்கு ஆவனுக்கென்ன க்ன இவ்ளோ மாலதீவ்ஸ் மேல அக்கரைனேன்
Rate this:
Share this comment
Cancel
rama - johor,மலேஷியா
10-பிப்-201805:03:56 IST Report Abuse
rama மோடி தமிழ்நாட்டின் ஆட்சியை தன் வசப்படுத்த கவணம் செலுத்தினால் போதும்
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
10-பிப்-201804:55:48 IST Report Abuse
Nalam Virumbi தினமலரில் மோடிக்கு எதிராக கருத்துக் கூறுவதற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கும்பல் இயங்குகிறது. (சிலர் ஒரிஜினல் பெயரில். மற்றவர்கள் இந்துக்களின் பெயரில் ஒளிந்து கொண்டு) இரண்டாவது, நாத்திக வாதிகள். மூன்றாவது காங்கிரஸ் கும்பல்.
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
10-பிப்-201803:14:40 IST Report Abuse
John Shiva   U.K இலங்கையில் நடந்த உள்நாட்டுப் பிரச்சனையில் இந்தியா அடிக்கடி மூக்கை நுழைத்து ஈழத்து தமிழர்களின் படுகொலைகளை செய்தது ஏன்? ஆனால் மாலைதீவில் நடப்பது உள்நாட்டு பிரசனையாம் .இந்தியா இரட்டைவேடம் போடூகிறது
Rate this:
Share this comment
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
09-பிப்-201823:33:41 IST Report Abuse
Balamurugan Balamurugan சீனாவை இந்தியா மட்டம் தட்டினால் மட்டுமே இந்தியாவிற்க்கு நல்லது
Rate this:
Share this comment
Cancel
vijayakumar - CHENNAI,இந்தியா
09-பிப்-201821:27:19 IST Report Abuse
vijayakumar சீனா சொன்னதில் என்ன தவறு இருக்கிறது.ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிட எந்த நாட்டிற்கும் உரிமையில்லை. மாலத்தீவில் நாம் தலையிட்டால் கஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்கும். அதை ஏற்றுக்கொள்வீர்களா?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-பிப்-201800:14:20 IST Report Abuse
தமிழ்வேல் அமெரிக்காதான் இந்தியாவை மாலத்தீவு விவகாரத்தை கவனிக்க கோருவது....
Rate this:
Share this comment
சிற்பி - Ahmadabad,இந்தியா
10-பிப்-201800:58:07 IST Report Abuse
சிற்பி நீங்கள் ரொம்ப நல்லவன். ஒப்புக்கொள்ளுகிறேன். இப்போது புதியதாக மூக்கை நுழைப்பவன், நம்மை அண்டி இருக்கும் நாட்டில் நாம் தலையிடக்கூடாது என்கிறான். அதை நீங்களும்... வெட்கம் இல்லை. நீங்கள் இந்தியர் தானா இல்லை சைனாவில் அல்லது சைனா கம்பனியில் (கம்யுனிஸ்ட்) வேலை செய்பவரா..?...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
09-பிப்-201820:19:19 IST Report Abuse
K.Sugavanam கஷ்டம் தான்.. டிப்ளமேடிக்கா இந்தியா இதை சமாளிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-பிப்-201820:06:05 IST Report Abuse
Pasupathi Subbian இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளில் , சீன தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, இந்தியாவின் இறையாண்மைக்கு அபாயகரமானதாக நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது. இதை திபெத், நேபால், பூடான், மாயன்மார், பாகிஸ்தான், இலங்கை, மால்தீவ் போன்ற அண்டை நாடுகளில் மறைமுகமாக ஊடுருவி , அந்த நாட்டில் அமைதியை குலைத்து, அதை காரணமாக வைத்து , தன் ஆதிக்கத்தை , தனது படைகளை அங்கே நிலைகொள்ள நடவடிக்கை எடுத்துக்கொண்டு உள்ளது. இதை புரிந்துகொள்ளாமல் , பகோடா , மிச்சர், என்று தீனி தின்றுகொண்டு இருக்கும் நம் கேனையன்கள், முகாரி பாடிக்கொண்டு இருப்பது முட்டாள்தனம்.
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
09-பிப்-201819:15:24 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. திரு ஜெகன் கருத்து உண்மை, மிக வும் விவர மாக சொல்லி உள்ளார். ஆனால் நாம் சொன்னால் வைய ஒரு கூட்டம் வரும்... பக்தால்ஸ் என்கிற போர் வையில்
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
09-பிப்-201819:10:21 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. Kumz trichy ஆமாம் நான் சொன்னதில் என்ன தவறை கண்டுபிடித்து விட்டீர்கள். நான் எனது கருத்தில் BJP யை என்ன குறை சொன்னேன். அது பொதுவா ன கருத்தை தான் சொன்னேன்.. முடியும் என்றால் இந்நேரம் இந்தியா அங்கே இருந்து இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை