ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி| Dinamalar

ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜோர்டான், பிரதமர் மோடி,Prime Minister Modi,  மோடி சுற்றுப்பயணம்,   Modi tour, பாலஸ்தீனம் ,Palestine,  பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் , Palestinian President Mahmoud Abbas,  மோடி பேச்சுவார்த்தை, Jordan, Modi talks,

அம்மான்: வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜோர்டான், பாலஸ்தீனத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அங்கு ஜோர்டான் மன்னரை சந்தித்து பேச உள்ளார். இதனையடுத்து நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் பாலஸ்தீனம் செல்கிறார் மோடி.

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடன் ரம்மல்லா நகரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள பிரதமர் மோடி, யாசர் அராபத் நினைவாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். பாலஸ்தீனத்தில் இருநாடுகளுக்கு இடையே ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியாக இருந்த போது பிரணாப் முகர்ஜி, 2015ம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து முதல் இந்தியப் பிரதமராக மோடி நாளை பாலஸ்தீனம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akbar Muhthar - Madurai,இந்தியா
10-பிப்-201804:36:03 IST Report Abuse
Akbar Muhthar மோடியும் அரபு நாடுகளின் தலைவர்களும் இப்படி பரஸ்பரம் குழையறாங்களே இதிலே நூறில் ஒரு பங்காவது இந்திய முஸ்லிம்களோடு செய்யலாமே எப்பவும் எங்களை வெறுப்பேத்தறதே உங்களுக்கு பொழைப்பா போச்சே
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
10-பிப்-201803:30:24 IST Report Abuse
makkal neethi சார் லெட்டர் ...சாரா சார் லெட்டர் ...லெட்டரா ..போஸ்ட்மேன் அய்யா கொஞ்ச நாள் முன்னாலேதானே லெட்டர் வந்துச்சு மீண்டுமா ..ஆமா அது போன மாசம் இது இந்த மாசம் ..மீண்டும் வருவேன் வட்டா கண்ணா ...
Rate this:
Share this comment
Cancel
Rajkumar NS - Theni,இந்தியா
10-பிப்-201803:18:39 IST Report Abuse
Rajkumar NS எப்ப பாரு ஆறு ஒப்பந்தம் பத்து ஒப்பந்தம் சொல்றேங்களே அப்படி எத்தனை ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருது ஒன்னும் புரியல .
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
09-பிப்-201822:11:12 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam It is really a bold step.Very pragmatic-
Rate this:
Share this comment
Cancel
sivagnanam -  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-201820:02:14 IST Report Abuse
sivagnanam I appreciate the efforts taken by our prime minister. The opposition parties are opposing him without any basis, unable to digest his growing popularity among people.
Rate this:
Share this comment
Cancel
KumarGv -  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-201820:01:30 IST Report Abuse
KumarGv இந்தியாவின் உல்லாச பறவை திரு. மோடி அவர்களே, இன்னும் ஏனைய நாடுகளுக்கும் சென்று வரவும் ஏனென்றால் இன்னும் ஒரு வருடம்தான் மிச்சம் உள்ளது. பிறகு சங்குதான்.........
Rate this:
Share this comment
Cancel
manzoor -  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-201819:38:43 IST Report Abuse
manzoor he is against to Muslims people and what doing there in Islamic countries , making fool to their own hindu people.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
09-பிப்-201819:30:09 IST Report Abuse
Rpalnivelu பிரதமரின் பாதுகாப்பு மிக முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
09-பிப்-201819:07:41 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM தனது கட்சி MP க்கள் , இங்குள்ள ஒரு குறிப்பிட்ட இந்திய இன மக்களை வெளிநாட்டுக்கு ஓடிவிடுங்கள் என்று சொல்லுவதை கண்டிக்க தில்லு இல்லாத ஒருவர் அடிக்கடி வெளிநாடு செல்வது அபத்தமாக உள்ளது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை