ரவுடி பினுவின் கூட்டாளி முகேஷ் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி பினுவின் கூட்டாளி முகேஷ் கைது

Updated : பிப் 09, 2018 | Added : பிப் 09, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரவுடி,பினு,கூட்டாளி,முகேஷ்,கைது

மதுரை: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரவுடி பினுவின் கூட்டாளி முகேஷ் மதுரையில் கைது செய்யப்பட்டார். கொளத்தூரை சேர்ந்த ரவுடி முகேஷ் மீது செம்மரக்கட்டை கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக உள்ள ரவுடி பினுவை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aanthai - Toronto,கனடா
10-பிப்-201804:11:34 IST Report Abuse
aanthai இவனுகளுக்கெல்லாம் என்ன மரியாதையை வேண்டிக்கிடக்குது . அவன் , இவன் என்று சொல்லலாம் . அடுத்தவன் உழைப்பை திருடி வசதியாய் வாழும் ஜென்மங்கள் . அவர் ர்ர்ர்ர் , இவர் ர்ர்ர்ர் படித்தாலே ......... . அத்துணை பேரின் போட்டோவையும் தெளிவாக தெரியும்படி போட்டு அவர்களின் குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்தனும் .அவர்களும் இவனுக்கு உடந்தையாக இருந்து அந்தக்காசில் சாப்பிடுப்பிடும் கேடுகெட்ட ஜென்மங்கள்தானே ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-பிப்-201819:48:32 IST Report Abuse
தமிழ்வேல் அவனுவோளோட போட்டோவை போலீசு போடலாமே... ஜாக்கிரதையா இருப்போம்ல..
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
09-பிப்-201819:35:42 IST Report Abuse
Anand என்கவுண்டர் எல்லாம் கிடையாதா? கைது மட்டும்தானா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X