காரணமின்றி நீண்டகால விடுப்பில் இருந்தால் டிஸ்மிஸ்: ரயில்வே அமைச்சர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காரணமின்றி நீண்டகால விடுப்பில் இருந்தால் டிஸ்மிஸ்: ரயில்வே அமைச்சர்

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

டில்லி: காரணமின்றி நீ்ண்டகால விடுப்பில் இருக்கும் ரயல்வே ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

சரியான காரணம் இல்லாமல் 13,000க்கும் அதிகமான ஊழியர்கள் நீண்டகால விடுப்பில் இருப்பதால் ரயில்வே அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மேலும் ரயில்வே ஊழியர்களை கண்காணிக்க அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - Kuwait,குவைத்
10-பிப்-201813:35:18 IST Report Abuse
sundaram இந்த திட்டம் எண்பதுகளில் தமிழ்நாடு மின்வாரியத்தில் அமல் செய்யப்பட ஒன்றுதான். அது சரி ரயில்வேயில் வேணும்குற ரயிலை யாவாரம் நல்லா ஆகுற பிளாட்பாரத்துல வரவைக்குறதுக்கு லஞ்சம் விவகாரம் பத்தி இந்த மந்திரி வாயே தொறக்கலியே.
Rate this:
Share this comment
Cancel
10-பிப்-201806:32:59 IST Report Abuse
ksloganathan please pravet rise in railway department very quickly and satisfy for public and fastest growth in India with railway. (example telephone pravet and good imprudent in india)
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
10-பிப்-201806:25:07 IST Report Abuse
kalyanasundaram IMMACULATE WITH OUT WASTING AN IOTA OF TIME. KEEP THESE USELESS POLITICIANS OUT OF ACTION ON THIS ISSUE. THAT TOO PAPPU MUST BE PUT IN ANDAMAN JAIL FOR NOT ACTING ON ANY USEFUL ISSUES. JAIHOO PIUSHJI
Rate this:
Share this comment
Cancel
vijaya -  ( Posted via: Dinamalar Android App )
10-பிப்-201806:00:38 IST Report Abuse
vijaya பணி ஓய்வு முன் உடம்பு சரி இல்லாமல் 2 வருடம் சம்பளம் இல்லாமல் விடுப்பு எடுத்ததால் இந்த முறை retirement benefit இல்லாமல் போகும்
Rate this:
Share this comment
Cancel
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
10-பிப்-201804:38:55 IST Report Abuse
Adhvikaa Adhvikaa இப்படி நீண்ட கால விடுப்பில் உள்ளவர்களில் பலரும் அலுவலகங்களுக்கு வெளியே பல்வேறு தொழில்களையும், வியாபாரங்களையும் நடத்தி மேல்வரும்படி சம்பாதிப்பவர்கள் . அவர்களை தவிர வெளிநாடுகளுக்கு அலுவலக அனுமதி இல்லாமல் சென்று அங்கே வேலை பார்த்து நன்றாக சம்பாதித்து வாழ்பவர்கள். நீண்டகாலமாக அலுவலகம் வராமல் இருப்போரில் , உடல்நிலை , ஆரோக்கிய குறைபாடுகள் காரணமாக பணிக்கு வரமுடியாமல் இருப்போரை , கட்டாய மருத்துவ ஓய்விலும், மற்றவர்களை பணி யில் இருந்து டிஸ்மிஸ் செய்தும் நடவடிக்கை எடுப்பது முறையானது. அவர்களுக்கு விடுப்பு கொடுத்ததை ரத்து செய்துவிட்டு, பணிக்கு உடனே திரும்புமாறு நோட்டீஸ் கொடுக்கவேண்டும். அந்த நோட்டீசுக்கு பிற கும் வேலைக்கு திரும்பாதவர்களை டிஸ்மிஸ் செய்யவேண்டும். அமைச்சரின் முடிவு பாராட்டத்தக்கது.
Rate this:
Share this comment
Cancel
09-பிப்-201822:43:26 IST Report Abuse
குமாரசுவாமி இது சரியான முடிவு
Rate this:
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
09-பிப்-201821:22:41 IST Report Abuse
V Gopalan On 8th Feb.2018, happened to travel by Tirunelveli - Dadar ( Train No:11022 ) Express from Madurai. Coach No:S/9 full of rats, cockroaches, till reached Yeshwanthapur from Madurai, there is no TTE. One of the toilets have no lighting. Un-reserved persons had an opportunity to occupy the vacant berths till the allotted occupied. From Madurai to Salem, there were many berths vacant. Let the Railway Minister make surprise checking at least from one division to other without informing, then only the ground reality will be known. Like Ministers, Officials too become equivalent to Politicians, none can punish them as there is no responsibility/accountability is fixed, then how can we expect service from Railways. Of course, increasing the fare, proposal for Window and Lower berths fare can be increased since it is in their hand. Also travelled in the Tamilnadu Govt City buses, fare was increased from Rs.15 to Rs.24-00 but buses full of dirty things, like cement lorries have mud accumulated when a swirl wind flows, the passengers have to visit Eye specialist for treatment. This is the service being rendered by these politicians/officials. Seating arrangement in such way is that a tall person cannot stretch his leg if a sudden break applied, the tall person has to face some kind of fracture or pain in the knee. But Officials/Ministers/Politicians will travel in the Innova, Fortuner et all in the AC vehicles.
Rate this:
Share this comment
Cancel
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
09-பிப்-201821:21:41 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram இதை தீவிரமாக நடைமுறை படுத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை