மாலத்தீவில் செய்தியாளர்கள் இருவர் கைது| Dinamalar

மாலத்தீவில் செய்தியாளர்கள் இருவர் கைது

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மாலத்தீவில் செய்தியாளர்கள் இருவர் கைது

மாலே: மாலத்தீவில் ஏ.எப்.பி., செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவர், அதிபர் யாமீனின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் இந்தியர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மணிசர்மா என்ற இந்தியரும், லண்டனை சேர்ந்த ராஜீவ் பட்டேல் என்றபவரையும் மாலத்தீவு போலீசார் கைது செய்துள்ளனர். மாலத்தீவில் தற்போது அவசரநிலை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
10-பிப்-201802:26:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சீனாவின் முழு ஆக்கிரமிப்பில் உள்ளது என்பது தெளிவாகிறது. அதிபர் யாமீன் கூட சீன கமாண்டரின் உத்தரவின் பேரில் சிறையில் இருக்க வாய்ப்புள்ளது. வரும்காலத்தில் இலங்கையும் இதே முடிவை எட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை