விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியத் தொகை 2 மடங்காக உயர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியத் தொகை 2 மடங்காக உயர்வு

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஓய்வூதியம், பதக்கங்கள், வீரர்கள், உயர்வு, அமைச்சர், அறிவிப்பு

புதுடில்லி: பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களின் ஓய்வூதிய தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்ததாவது: பதக்கங்கள் வென்ற சிறந்த விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியத் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியம் ரூ 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.8,000த்திலிருந்து ரூ.16,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பாராலிம்பிக் வீரர்களின் ஓய்வூதியமும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அறிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
10-பிப்-201808:28:31 IST Report Abuse
K.Sugavanam இவரும் ஓய்வு ஊதியம் வாங்குறாரா?அப்புடி வாங்குனா,மந்திரியா இருக்க முடியுமா..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை