ராஜஸ்தான்: அல்வா சாப்பிட்ட 5 பேர் பலி| Dinamalar

ராஜஸ்தான்: அல்வா சாப்பிட்ட 5 பேர் பலி

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ராஜஸ்தான்: அல்வா சாப்பிட்ட 5 பேர் பலி

புட்டேலா: ராஜஸ்தான் மாநிலம் புட்டேலா பகுதியில் அல்வா சாப்பிட்ட 5 பேர் பலியாயினர். 3 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல்வா ‛புட்- பாய்சன்' ஆன காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
10-பிப்-201809:22:17 IST Report Abuse
ramasamy naicken பட்ஜெட் தயாரிப்பின் பொது ஜெட்லீ கிண்டிய அல்வாவா இது.
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
10-பிப்-201803:20:23 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி இத தா அல்வா கொடுத்துட்டங்கன்னு சொல்லிவசீப்போடுவங்களா. பாவமில்ல. அப்டி கெட்டுப்போச்சுன்னா கொடுககூடதமா கடவச்சிருக்கறவங்களே தின்னுவச்சி போடணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை