தமிழகத்தில் நாளை முதல் வெயில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் வெயில்

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில், சில இடங்களில் மிதமாகவும், பல இடங்களில் கனமழையும் பெய்தது. இந்த மழை, இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 'மீண்டும் நாளை முதல், வறண்ட வானிலை துவங்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, புதுச்சேரி, நாகை கடலோர பகுதிகளில், இயல்பை விட, வெப்பநிலை அதிகமாக இருக்கும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ், குறைந்தபட்சம், 22 டிகிரி செல்ஷியசாக வெயிலின் அளவு இருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை