சுகாதார குறியீடு பட்டியல்: தமிழகம் 3ம் இடம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சுகாதார குறியீடு பட்டியல்:
தமிழகம் 3ம் இடம்

புதுடில்லி : 'நிடி ஆயோக்' அமைப்பின் சுகாதார குறியீட்டு பட்டியலில், சிறந்த மாநிலங்களில், கேரளாவுக்கு முதலிடமும், தமிழகத்திற்கு மூன்றாமிடமும் கிடைத்துள்ளது.

சுகாதார குறியீடு,பட்டியல்,TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,3ம் இடம்

மத்திய அரசுக்கு, திட்டங்கள் உருவாக்கலில் ஆலோசனை கூறும் அமைப்பான, நிடி ஆயோக், மாநிலங்களில் உள்ள சுகாதார

துறையின் வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. இதில், கேரளா முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டு, தமிழகம் மூன்று, குஜராத் மாநிலம் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.

மிகப் பெரிய மாநிலங்கள் வரிசையில் மோசமான சுகாதார சேவைகள் உள்ள மாநில வரிசையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீஹார் மற்றும் ஒடிசா இடம் பெற்றுள்ளன.

குறியீட்டின்படி, பெரிய மாநிலங்களில், ஜார்க் கண்ட், ஜம்மு - காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியவை, ஆண்டுதோறும்

Advertisement

அதிகரித்து வரும் செயல்திறன் உடைய மூன்று மாநிலங்கள் பட்டியலில் உள்ளன. சிறிய மாநிலங்களை பொறுத்தவரை, மிசோரத்தை தொடர்ந்து, மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்கள் உள்ளன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-பிப்-201819:00:47 IST Report Abuse

தமிழ்வேல் டெங்கு சாவுல நாங்க பர்ஸ்ட்டு... சுகாதாரத்துலே நாங்க மூனு.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
10-பிப்-201817:56:47 IST Report Abuse

Endrum Indianஇப்படி குடுத்தாலாவது டாஸ்மாக் நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் மீது கரிசனம் வந்து ஓட்டு போடுவார்களா நோட்டாவுக்கும் மேலே என்ற ஆதங்கத்தில் தான் கொடுத்தது, வேறே ஒன்னும் இல்லே. கூவம் மணக்கும் சென்னை, தெர்மோகோல் ராஜு இதிலே நம்பர் 3 .

Rate this:
jagan - Chennai,இந்தியா
10-பிப்-201817:36:22 IST Report Abuse

jaganதமிழ்நாடே திறந்த வெளி கழிப்பிடம் மாதிரி இருக்கு நிறைய இடத்துல ...அப்போ மற்ற மாநிலங்க ?

Rate this:
bal - chennai,இந்தியா
10-பிப்-201816:28:45 IST Report Abuse

balஇதுவும் காசு கொடுத்து வாங்குவது. உண்மைகள் நிலை என்ன. கேரள முதல் இடம் என்றல் அது அரசாங்கத்தினால் அல்ல. இயற்கை அங்கு அப்படி இருக்கிறது.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-பிப்-201815:41:52 IST Report Abuse

ஆரூர் ரங்டெங்கு சாவிலோ.முதலிடம்.

Rate this:
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
10-பிப்-201813:35:30 IST Report Abuse

முருகவேல் சண்முகம்..gujarath முன்பு 3 ம் இடத்த ல், இருந்து 4 ம் இடத்திற்கு தள்ளி விட்டு விட்டார்கள்.

Rate this:
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
10-பிப்-201810:37:30 IST Report Abuse

இடவை கண்ணன் குஜராத் நான்காம் இடம்....இது புதிய செய்தி....

Rate this:
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
10-பிப்-201809:34:33 IST Report Abuse

முருகவேல் சண்முகம்..மோச மா ன நான்கு இடத்தில் மூணு BJP ஆளும் மாநில ம். பக்தர்கள் பெருமை பட்டு கொள்ளலாம். வாய் மட்டும் கிழி யும்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
10-பிப்-201808:33:57 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்ஆக்சிஜன் கொலையாளிகள் கேரளா போய்த்தான் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சென்ற அக்டோபர் மாதம் காவி முதலமைச்சர் அங்கே சென்று கேரளாவின் மருத்துவ வசதியை கிண்டலடித்தது ஞாபகத்துக்கு வருகிறது. ஆதாரம் [YOGI ADITYANATH SLAMS CPM OVER POOR MEDICAL FACILITIES IN KERALA].

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
10-பிப்-201807:34:56 IST Report Abuse

தங்கை ராஜாபினாமி அமாவாசைகள் பிடியில் இருக்கும் நிலையிலேயே மூன்றாம் இடத்தில் உள்ளதென்றால் திராவிட இயக்கத்தின் அடித்தளம் எவ்வளவு பலமானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

Rate this:
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
10-பிப்-201810:36:24 IST Report Abuse

இடவை கண்ணன் இங்கு தனியார் மருத்துவமனைகள் இருப்பதால் மூன்றாம் இடம்...அந்த தனியார் மருத்துவமனைகள் எல்லாம் திராவிட கொள்ளையர்கள் வசம்......

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement