ரஜினி கட்சி அறிவிப்பு எப்போது?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி கட்சி அறிவிப்பு எப்போது?

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (51)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரஜினிகாந்த்,Rajinikanth,  ரஜினி மக்கள் மன்றம் ,rajini makkal mandram, நடிகர் ரஜினி, ரஜினி புதியக்கட்சி,  ஆன்மீக அரசியல்,aanmeega arasiyal , ரஜினி அரசியல் கட்சி, Rajini Political Party, Rajini Politics, Actor Rajini, Rajini New Party, Spiritual Politics, ரஜினி தனிக்கட்சி,ரஜினி அரசியல்,

சென்னை : கட்சி துவக்கம் குறித்து, ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

விரைவில், அரசியல் கட்சி பெயரை அறிவிக்க உள்ள ரஜினி, உறுப்பினர் சேர்ப்புக்காக, ரஜினி மக்கள் மன்றத்தை துவக்கினார். இதில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

வரும், 21ல், கமல், தன் கட்சி பெயரை அறிவிக்க உள்ள நிலையில், ரஜினி, நேற்று சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா மண்டபத்தில், ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், ரசிகர் மன்ற மாநில தலைவர், சுதாகரன், இணையதள பொறுப்பாளர், ராஜு மகாலிங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கமலுக்கு முன்னதாக, வரும், 13ல், மகா சிவராத்திரி அல்லது, 15ல், மாசி அமாவாசை நாளில், கட்சி பெயர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (51)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Arivu - Salem,இந்தியா
13-பிப்-201811:03:11 IST Report Abuse
Arivu சரி அப்புறம்?
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
10-பிப்-201816:40:55 IST Report Abuse
Baskar இப்போது தான் நிபுணர்களின் கூட்டம் நடை பெற்று உள்ளது. அப்புறம் சிஸ்டம் பழுது பார்க்கப்பட்டு கட்சியின் பெயரை அறிவிப்பார்.
Rate this:
Share this comment
Cancel
sudharshana - chennai,இந்தியா
10-பிப்-201816:18:57 IST Report Abuse
sudharshana ரஜினி சேவை நிச்சயமாக தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை அவர் தமிழரும் இல்லை. ஆடுநனைகிறதே என்று ஓநாய் அழ வேண்டாம். உறுப்பினர் படிவம் கூட பிரிண்ட் செய்ய ரசிகர் மன்றத்தினர் செலவு செய்தார்களாம் செய்தி வருகிறது. தமிழ் நாட்டு மகாகாளி முட்டாளாக்கி க்கொண்டிருக்கிறார். எதாவது கரணம் சொல்லி இவர் இதோடு நிறுத்தி கொள்வதே எல்லாருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
Murugan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-பிப்-201816:05:59 IST Report Abuse
Murugan Dear Mr. Rajini, Please be requested to avoid announcing/adding of your upcoming film news, whenever you reveal the status of your political news. This unnecessarily s doubt that you are using your political stand for advertising about your films
Rate this:
Share this comment
Cancel
shankar - chennai,இந்தியா
10-பிப்-201814:53:05 IST Report Abuse
shankar நாட்டுல எவ்வளவோ பிரசினைகள் இருக்கு அதையெல்லாம் ஊடகங்கள் சொல்றதில்லை கமல் ரஜினி எதாவது பேசிட்டா அதுக்கும் டிவிக்கு டிவி விவாதம் பரபரப்பு செய்தி. இத படிக்கிறதுக்கும் கருத்து போடுறதற்கும் ஆட்கள் வேறு, உடனே என்னை கேட்காதீங்க நான் இந்த கருத்தை போட்டாத்தானே உங்களுக்கு புரியும்.
Rate this:
Share this comment
Cancel
srikanth - coimbatore,இந்தியா
10-பிப்-201812:58:07 IST Report Abuse
srikanth எப்போ மோடி சொல்லறாரோ அப்ப. சுயமா முடிவெடுக்க தெரிஞ்சிருந்தா 20 வருஷமா கண்ணாம்மூச்சி ஆடி இருப்பாரா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-பிப்-201812:42:11 IST Report Abuse
Srinivasan Kannaiya கலியுகம் முடியும் நாளுக்கு ஒரு நாள் முன்பாக..?
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
10-பிப்-201812:04:28 IST Report Abuse
adalarasan ivarellaam theruvaar enru thonravillai
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-பிப்-201811:37:00 IST Report Abuse
Pasupathi Subbian அட வரட்டுமேயா , அதுக்குள்ள என்ன அவசரம். அடியே என்று அழைக்க பெண்டாட்டி இல்லை. அதுக்குள்ளே பிள்ளைக்கு பெயர் வைக்க ஆரம்பிச்ச கதையா இருக்கு.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-பிப்-201816:20:50 IST Report Abuse
தமிழ்வேல் பாலுக்கு ஆசைப்பட்டா, கண்ணுகுட்டியோடதான் வாங்கணும்....
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai ,இந்தியா
10-பிப்-201810:51:35 IST Report Abuse
Raj காவேரி பிரச்னையில், படம் ஓடுவதற்காக மன்னிப்பு கேட்ட நடிகன் இவன்.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
10-பிப்-201821:42:22 IST Report Abuse
K.Sugavanamஅங்குபோய் கன்னடத்தில் பேசி மன்னிப்பு கேட்டவர் தான்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை