எம்.பி.ஏ., சான்றிதழ் பல்கலை அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.பி.ஏ., சான்றிதழ் பல்கலை அறிவிப்பு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'எம்.பி.ஏ., மாணவர்களுக்கு, சான்றிதழ் தயாராக உள்ளது' என, சென்னை பல்கலை தெரிவித்துள்ளது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 2015ல், எம்.பி.ஏ., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பட்ட சான்றிதழ் தயாராக உள்ளது. மாணவர்களின் பதிவு எண் பட்டியல், பல்கலையின், https://www.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடையாள அட்டை, பணம் கட்டிய ரசீதுடன், மாணவர்கள் பல்கலைக்கு வந்து, சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை