முதல்வருடன் பன்னீர்செல்வம் சந்திப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வருடன் பன்னீர்செல்வம் சந்திப்பு

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: முதல்வர் பழனிசாமியை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து, உடல் நலம் விசாரித்தார்.முதல்வர் பழனிசாமி, கண்புரை அறுவை சிகிச்சை செய்து, தன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். நேற்று அவரை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து, உடல் நலம் விசாரித்தார்.கவர்னர், பன்வாரிலால் புரோஹித்தும், 'சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியுள்ள முதல்வர்பழனிசாமி, விரைவாக குணமடைந்து, தன் பணியை தொடர வேண்டும்' என, வாழ்த்து தெரிவித்து, கடிதம் மற்றும் பூங்கொத்து அனுப்பினார். அதற்கு, நன்றி தெரிவித்து, முதல்வரும் கடிதம் அனுப்பி உள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem - chennai,இந்தியா
10-பிப்-201817:54:52 IST Report Abuse
Prem Jayalalitha valiyil vandhavargal endrum otthumaiyudan seilpattu makkalatchiyai nilai nirutha vendum
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
10-பிப்-201817:40:06 IST Report Abuse
ram முதல்வர் விரைவில் மக்கள் பணி ஆற்றுவார்
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
10-பிப்-201806:01:56 IST Report Abuse
ramasamy naicken போன வார கலெக்ஷனை கொண்டு போய் கொடுக்க போய் இருக்கின்றார் இந்த தர்ம யுத்த வீரர்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201801:59:05 IST Report Abuse
Mani . V வியாதிக்கு கூட பணக்காரர்களுக்கு வந்தால்தான் அதற்க்கு பெருமை. கண்புரை அறுவை சிகிச்சைக்கு துணை முதல்வர் சென்று பார்க்கும் அளவுக்கு அது முக்கியத்துவம் வாய்த்து விட்டது (நேற்று திண்டுக்கல்லில் பெற்ற தாயை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த சிறுவர்களை மனம் ஏனோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நினைக்கிறது).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை