'மாஜி' அமைச்சர்கள் அ.தி.மு.க.,வில் நீக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர்கள் அ.தி.மு.க.,வில் நீக்கம்

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நடிகர் உட்பட, 156 பேர், நேற்று, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டனர். அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். நேற்று, தென் சென்னை தெற்கு மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள், செந்தமிழன், பரிதி இளம்வழுதி, மாவட்ட மகளிர் அணிச் செயலர், வத்சலா, ஜெ., பேரவை செயலர், புருஷோத்தமன், மாநில பேச்சாளர், நடிகர் ஜெயமணி உட்பட, 97 பேர் நீக்கப்பட்டனர்.கடலுார் மேற்கு மாவட்டத்தில், மாவட்ட பொருளாளர், செல்வராஜ், காட்டுமன்னார்கோவில் ஒன்றியச் செயலர், பாலமுருகன் உட்பட, 59 பேர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - chennai,இந்தியா
10-பிப்-201817:48:38 IST Report Abuse
ram தினகரன் ஆதரவாளர்களை நீக்குவதே சரியான முடிவு... இன்னும் மூன்று வருட ஆட்சியில் நல்ல தலைவர்களை கண்டு பிடிக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
10-பிப்-201806:06:08 IST Report Abuse
ramasamy naicken சவால் விட்டு சொல்லுகின்றேன். புதிய புரட்சி தலைவி அன்னை விந்துயாவையும், புரட்சி புயல் நடிகர் செந்தில் அவர்களையும் உங்களால் நீக்க முடியுமா? இப்படியே போனால் ஒரு நாள் பன்னீரை, பழனிசாமியும், மறுநாள் பழனிசாமியை, பன்னீரும் நீக்கி விட போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201802:01:36 IST Report Abuse
Mani . V போகிற போக்கை பார்த்தால் ஒட்டு மொத்த கட்சியையும் களைத்து விடுவார்கள் போல் இருக்கிறது (யாரய்யா அது "முதல்வர் கூட சசிகலா அணியை சேர்ந்தவர்" என்று கூட்டத்தில் முனகுவது?).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X