மருத்துவ மாணவர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ மாணவர் தற்கொலை

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: மன அழுத்தம் காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவ கல்லுாரி மாணவர், தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேல், 20; திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில், விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அதிகாலை, 2:00 மணி வரை, சக மாணவர்களுடன் படித்துள்ளார். பின், 'ஸ்டடி ஹாலுக்கு' சென்று படிக்க போவதாக கூறி சென்றுள்ளார். நேற்று காலை, 9:00 மணிக்கு, ஸ்டடி ஹாலில், சுந்தரவேல் துாக்கில் சடலமாக தொங்கினார்.மருத்துவ படிப்பிற்கான ஆண்டு தேர்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த தேர்வு கேள்வித்தாள் கடினமாக இருந்துள்ளது.இதனால், மன அழுத்தத்தில் சுந்தரவேல் இருந்துள்ளார். இதன் காரணமாக, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-பிப்-201805:48:22 IST Report Abuse
Bhaskaran இதே சம்பவம் டெல்லியிலோ அல்லது குஜராத்திலேயோ நடந்திருந்தால் இங்குள்ள வீரமணி திருமா வைகோ முத்தரசன் கும்பல் உயர்சாதியினரின் சதியால் தமிழக மாணவர் உயிரிழப்பு என்று போராட்ட துவங்குவர் இப்போது அவர்களின் நிலைப்பாடு என்ன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை