லாரி ஏற்றி எஸ்.ஐ.,யை கொல்ல முயன்றவர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி ஏற்றி எஸ்.ஐ.,யை கொல்ல முயன்றவர் கைது

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், எஸ்.ஐ., கலைச்செல்வன் மற்றும் போலீசார், அத்திப்பள்ளம் எல்லம்மா கோவில் அருகில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. போலீசாரை கண்டதும், லாரி டிரைவர், எஸ்.ஐ., கலைச்செல்வன் மீது மோதுவது போல் ஓட்டி, தப்பியோட முயன்றார். அவரை, போலீசார் வாகனங்களில் விரட்டி பிடித்தனர். விசாரணையில், அவர் பெயர் ரமணன், 36, என்பதும், டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்ததும் தெரிந்தது.ரமணனை போலீசார் கைது செய்து, லாரியுடன் மணலை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை