தேசிய கொடியை எரித்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேசிய கொடியை எரித்தவர் கைது

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், இட்டாமொழியைச் சேர்ந்தவர் நெல்சன், 35.மாற்றுத் திறனாளியான இவர், நேற்று முன்தினம்மாலை, திசையன்விளையில், கனரா வங்கி, ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றார். அங்கு, தேசிய கொடியை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.பணம் எடுக்க வந்தவர்கள், வங்கியில் தகவல் தெரிவித்தனர்.வங்கி மேலாளர் செல்வகுமார், போலீசில் புகார் செய்தார். திசையன்விளை, எஸ்.ஐ., மகேந்திரன், ஏ.டி.எம்., மையத்தில் இருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நெல்சனை நேற்று காலை கைது செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
10-பிப்-201807:11:17 IST Report Abuse
Amirthalingam Sinniah நெல்சன் , என்ன போகி பண்டிகையா கொண்டாடினீர்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை