ICC announce independent female director and financial support for new Full Members | ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஐ.சி.சி முதல் பெண் இயக்குனர் இந்திரா நூயி  ,ICC first women director Indra Nooyi, பெப்சி சி.இ.ஓ. இந்திரா நூயி, Pepsi CEO Indra Nooyi,  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்,International Cricket Council,பெப்சி இந்திரா நூயி,Pepsi Indra Nooyi,ஐ.சி.சி கிரிக்கெட் ,ICC  Cricket,

துபாய்: ஐ.சி.சி.யி்ன் முதல் பெண் இயக்குனராக பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்திரா நூயி தேர்வு பெற்றுள்ளார். வரும் ஜூன் மாதம் இவர் பதவியேற்க உள்ளதாக ஐ.சி.சி. செய்தி வாரிய கூட்டத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தன்னாட்சி பெற்ற இயக்குனரை தேர்வு செய்வதற்கான வாரிய கூட்டம் நடந்தது. இதில் உலகளவில் சிறந்த பெண்மணியாக தேர்வு பெற்றவரும் பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான இந்திரா நுயி ஒரு மனதாக தேர்வு பெற்றார். வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள ஆண்டு கூட்டத்தில் இந்திரா நுயி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. அமைப்பிற்கு முதன்முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பதவியில் இவர் 2 ஆண்டுகள் இருப்பார். மேலும் இரண்டு முறை பதவி நீட்டிக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 6 ஆண்டுகள் இவர் தன்னாட்சி இயக்குனராக பதவி வகிக்ககூடும். ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரான இந்திரா நூயிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
11-பிப்-201807:38:12 IST Report Abuse
Natesan Narayanan பெப்சி உடம்புக்கு நல்லதா இல்லையா என்பது இங்கு கேள்வியில்லை . இந்த அம்மா தான் எடுத்துக்கொண்ட வேலையை ஒழுங்கா செய்றாங்க. இவர்கள் இந்த சாக்கடை சரிசெய்ய முடியுமா? பொறுத்து இருந்து பார்ப்போம் .
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
10-பிப்-201816:00:01 IST Report Abuse
vnatarajan ஆறு வருடம் பதவியில் நீடிக்கவும் இந்திய முன்னேற்றத்திற்கு பல தொண்டு நிறுவனங்களை நிறுவி சேவை செய்யவும் இவரை வாழ்த்துவோம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
10-பிப்-201815:59:57 IST Report Abuse
தமிழர்நீதி பெப்சி கிரிக்கெட் இரண்டும் உலகத்திற்கும் இந்தியாவுக்கும் தேவை இல்லாத ஓன்று . அதுக்கு இந்த எதுக்கும் தேவை இல்லாத ஒரு பெண் தலைவி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X