Hardik Patel meets Mamata, promises to campaign for her in 2019 Lok Sabha elections | மம்தா- ஹர்திக் பட்டேல் சந்திப்பு| Dinamalar

மம்தா- ஹர்திக் பட்டேல் சந்திப்பு

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மம்தா- ஹர்திக் பட்டேல், சந்திப்பு

கோல்கட்டா: குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகமான படிடர் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல், 24 நேற்று மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் முதல்வர் மம்தா பானர்ஜியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
ஹர்திக்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மம்தா பானர்ஜி ஒரு பெண் காந்தி, 2019- லோக்சபா தேர்தலில் மம்தாவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-பிப்-201817:47:28 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி குறுக்குப் புத்தி கொண்டவர்களின் சந்திப்பு...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-பிப்-201814:12:25 IST Report Abuse
Pasupathi Subbian தீதியும் சரி, இந்த ஹ்ரிதிக்கும் சரி , தங்களின் நிலையை வலுவாக்க அடுத்தவரை ஆதரிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
10-பிப்-201812:10:32 IST Report Abuse
I love Bharatham சந்தர்ப்ப வாதம் வேற ....இது வேறயா.....உங்களுக்கு ஒதுக்கீடு கொடுத்த நல்லவங்க....இல்லேன்னா ....கெட்டவங்க....நல்ல இருக்கு உங்க அரசியல்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X