சந்த்ரகாசிக்கு சிறப்பு ரயில்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சந்த்ரகாசிக்கு சிறப்பு ரயில்கள்

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை சென்ட்ரலில் இருந்து, மேற்கு வங்க மாநிலம், சந்த்ரகாசிக்கு, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், சென்னை சென்ட்ரலில் இருந்து, மார்ச், 5, 12, 19 மற்றும், 26ம் தேதிகளில், மாலை, 6:20க்கு புறப்பட்டு, மறுநாள் இரவு, 11:30 மணிக்கு, சந்த்ரகாசி சென்றடையும். இதற்கான முன்பதிவு, இன்று துவங்குகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை