மாணவன் தற்கொலை : 4 சிறுவர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவன் தற்கொலை : 4 சிறுவர்கள் கைது

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: திருச்சியில், 10ம் வகுப்பு மாணவரை தற்கொலைக்கு துாண்டிய, நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 15. திருச்சி, சத்திரம் பகுதியில் உள்ள, இ.ஆர்., மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்த ரஞ்சித், நேற்று பள்ளிக்கு சென்று, வீட்டுக்கு வந்ததும், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பள்ளியில் சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், தற்கொலை செய்வதாக, ரஞ்சித் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். இதில், அதே பள்ளியில் படிக்கும், 15 வயதுடைய நான்கு சிறுவர்கள், ரஞ்சித்தை கேலி செய்தது தெரிந்தது. நான்கு சிறுவர்களையும் பிடித்து, சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
10-பிப்-201807:17:33 IST Report Abuse
Amirthalingam Sinniah இந்த நீல திமிங்கில குட்டிகளால், அப்பாவி உயிர் ஒன்று போய்விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X