துபாய் பல்கலையில் இந்தியர் தற்கொலை | Dinamalar

துபாய் பல்கலையில் இந்தியர் தற்கொலை

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துபாய்: ஐக்கிய அரபு நாடான துபாயில் உள்ள, முர்டோச் பல்கலைக்கழகத்தில் படிக்கும், இந்திய மாணவர், பல்கலை வளாகத்தில் தற்கொலை செய்தார். துபாயில் உள்ள, முர்டோச் பல்கலையில், தன் தந்தையுடன் வந்த, 19 வயது இந்திய மாணவர் ஒருவர், கல்விக் கட்டணத்தை செலுத்திய பின், கழிப்பறைக்கு செல்வதாக கூறிச் சென்றார்; ஆனால், கழிப்பறைக்கு செல்லாமல், பல்கலை கட்டடத்தின் ஐந்தாவது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்த மாணவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பல்கலை நிர்வாகம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை