Amitabh Bachchan Visits Mumbai Hospital, Discharged After Treatment | அமிதாப்பிற்கு உடல் நலக்குறைவு: சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமிதாப்பிற்கு உடல் நலக்குறைவு: சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ்

Updated : பிப் 10, 2018 | Added : பிப் 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அமிதாப் பச்சன், உடல் நலக்குறைவு,Health Disorder, எண்டோஸ்கோபி சிகிச்சை, பாலிவுட் நடிகர் அமிதாப், Bollywood Actor Amitabh,மும்பை லீலாவதி மருத்துவமனை, Mumbai Leelavathi Hospital, அமிதாப் பச்சன் டிஸ்சார்ஜ்,  மருத்துவ பரிசோதனை, Amitabh Bachchan,  Endoscopy,  Amitabh Bachchan Discharge, Medical Examination,

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப்,75 மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகி்ச்சைக்கு பின் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு நேற்று மாலை திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டதால் சோர்வுற்றார். உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அமிதாப் கடுமையான முதுகுவலி மற்றும் கழுத்துவலியால் அவதியுற்றதாக தெரிவித்தனர். அவருக்கு தொடர்ந்து எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


டீசர் வெளியீடு



உறவினர்கள் கூறுகையில், அமிதாப்பிற்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை வெளி நோயாளிகள் பிரிவில் வைத்து நடந்தது. தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்றனர்.
முன்னதாக பாலிவுட் நடிகர் ரிஷிகபூருடன் இணைந்து 27ஆண்டுகளுக்கு பிறகு ‛‛102 நாட் அவுட்'' என்ற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் டீசர் இன்று வெளியானது. வரும் மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
10-பிப்-201807:26:47 IST Report Abuse
K.Sugavanam உடல்நலம் தேற வேண்டும்.. முதுகு கழுத்து வலிகடுமையாக இருந்ததாம்..அதற்கு எண்டோஸ்க்கோப்பி சிகிச்சை அளித்தனராம்.. நல்ல முன்னேற்றம் ஏற்படும்..கவலை வேண்டாம்..
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
10-பிப்-201806:44:19 IST Report Abuse
Amirthalingam Sinniah வயதுபோக , அந்த இடத்தை நிரப்ப வருத்தம் வந்து குடிகொள்ளும். நடிப்பு தொழிலாளி என்றாலும் விதிவிலக்கு கிடையாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X