Parliament breaks for 23-day recess, next sitting March 5 | பார்லி.க்கு 23 நாள் இடைவேளை: மார்ச் 5-ல் மீண்டும் கூடுகிறது| Dinamalar

பார்லி.க்கு 23 நாள் இடைவேளை: மார்ச் 5-ல் மீண்டும் கூடுகிறது

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பார்லி.க்கு, 23 நாள், இடைவேளை, மார்ச் 5-ல், மீண்டும்,கூடுகிறது

புதுடில்லி: பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் பாதி கடந்த ஜனவரி 29-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் துவங்கியது. , 2018 - 19 ம் நிதியாண்டுக்கான பொது மத்திய பட்ஜெட்டை பிப-1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்து உரையாற்றினார். இந்நிலையில் பார்லி.யின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி நேற்று நிறைவடைந்தது.
இது குறித்து பார்லி. விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக்சபா 7 அமர்வுகளும், ராஜ்யசபா 8 அமர்வுகளும் நடந்தன. அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 5-ம் தேதி நடக்கிறது. இவ்வாறு அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 23 நாட்கள் இடைவெளிக்கு பின் பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X