"People Voted You For Ram Temple, Not Triple Talaq Law": Pravin Togadia | பா.ஜ. வுக்கு ஓட்டளித்தது ராமர் கோயில் கட்ட தான்: தொகாடியா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பா.ஜ. வுக்கு ஓட்டளித்தது ராமர் கோயில் கட்ட தான்: தொகாடியா

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பா.ஜ அரசு , ராமர் கோயில், பிரவீன் தொகாடியா, விஷ்வ ஹிந்து பரிஷத், Vishwa Hindu Parishad, மகாராஷ்டிரா மாநிலம்,Maharashtra State, அவுரங்காபாத், அயோத்தி, Ayodhya,BJP Government, Rama Temple, Praveen Togadia,   Aurangabad,

அவுரங்காபாத்: விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் வந்தார். அப்போது அவர் பேசியது, மத்தியில் ஆளும் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளித்தது அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக தான். முத்தலாக் சட்டத்தை கொண்டு வருவதற்கு அல்ல. பார்லி.யில் முத்தலாக் சட்டம் கொண்டுவர தீவிரம் காட்டிய மத்திய அரசு அதே வேகத்தை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சட்டம் கொண்டு வர வேண்டும். என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
10-பிப்-201815:46:59 IST Report Abuse
Cheran Perumal தமிழ்நாட்டுக்காரர்கள் புத்திசாலிகள். இருபது ரூபாய் நோட்டை நம்புவதுபோல வேறு எதையும் நம்பமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
10-பிப்-201808:54:14 IST Report Abuse
K.Sugavanam கரெக்டு தானே...சரியாதான் கேக்குறார்?..பி எம்மு தான் கவலைகளை அவர்கூட வைத்துக்கொள்வதில்லை இன்னு வளைகுடால பேட்டி கொடுத்துள்ளாரே..இந்த கவலையை எங்க தள்ளி விட்டு இருப்பாரோ?தொகாடியா நல்லா தேடி கண்டுபிடிக்கட்டும்..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
10-பிப்-201808:23:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் லாரி மோதி விபத்துன்னு செய்தி வரணுமா?
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
10-பிப்-201815:47:46 IST Report Abuse
Cheran Perumalஇதையே மாத்தி சொல்லியிருந்தால் பச்சை அரிவாளால் கழுத்து அறுக்கப்பட்டிருக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X