Bhima Koregaon violence: Maharashtra government appoints 2-member investigation committee | கோரேகாவ்ன் வன்முறை: விசாரணை குழு அமைப்பு| Dinamalar

கோரேகாவ்ன் வன்முறை: விசாரணை குழு அமைப்பு

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கோரேகாவ்ன் வன்முறை,Goregaon violence, விசாரணை குழு, investigation committee,  பீமா கோரேகாவ்ன் கலவரம், மஹாராஷ்டிரா அரசு ,Maharashtra government,  மகர் இன மக்கள், நீதிபதி ஜெ.என். பட்டேல், justice JN. Patel, Bhima Koregaon riots, Makar rural people,

மும்பை: பீமா கோரேகாவ்ன் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த 2 பேர் கொண்ட குழுவை மஹாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள, பீமா கோரேகாவ்ன் பகுதியில், கடந்த ஜனவரி 1-ம் தேதி மகர் இன மக்கள், கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்துக்காக நடந்த போரில் பங்கேற்றதால், அந்த போரின் வெற்றியை, தலித் இன மக்கள் கொண்டாடினர். அப்போது, தலித்-, மராத்தா இன மக்களுக்கிடையே மோதல் , வன்முறையாக மாறியது. ஓர் இளைஞர் உயிரிழந்தார். , இந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது.

இந்நிலையில் வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த ஒய்வு பெற்ற நீதிபதி ஜெ.என். பட்டேல்,தலைமை செயலாளர் ஸ்மி்த் மாலிக் ஆகியோர் கொண்ட குழுவை மஹாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது. இந்த குழு 4 மாதங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaiyai solren - chennai,இந்தியா
10-பிப்-201817:26:28 IST Report Abuse
unmaiyai solren இதை பற்றி கருத்துச்சொல்ல இங்கே ஒரு பி ஜெ பி சொம்பு கூட தன் தலையை காட்டவில்லை என்பதுதான் மிகவும் வருத்தமான செய்தி. இதுதான் உண்மையான ஒற்றுமையான இந்தியா. இந்திய தவப்புதல்வர்களாகிய ஆர் எஸ் எஸ் கும்பலை கூப்பிடுங்கள் இரு பிரிவினருக்கிடையே நடக்கின்ற பிரச்சனைகளை உடனடியாக தீர்த்துவைப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
10-பிப்-201813:56:05 IST Report Abuse
Rahim பேஷ்வாக்களால் காலம் காலமாய் அடிமை பட்டு கிடந்த மக்கள் அதை உடைத்தெறிய ஆங்கிலேய ராணுவத்தின் உதவியோடு போர் புரிந்து பெற்ற வெற்றி அது ,அதை கொண்டாட கூட அவர்களுக்கு உரிமை இல்லை என்றால் அடக்குமுறையை எதிர்த்து அவர்கள் பெற்ற வெற்றிக்கு என்ன அர்த்தம் ?
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
10-பிப்-201812:01:46 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam இந்தியர்களில் ஒரு பிரிவினர் வெள்ளைக்காரர்களிடம் தோற்றத்தை கொண்டாட வேண்டிய ..அவசியம் என்ன ?விடுதலை போராட்ட வீரனான திப்பு வை தோற்கடிக்க வெள்ளையர்கள் மராத்தியர்கள்,ஹைதராபாத் நிஜாம் ,திருவாங்கூர் மன்னர்கள்,உடையார் மன்னர்கள் என்று பெரும்பாலான சுதேசிகள் ஆதரவை தேட வேண்டியதாயிற்று. ஆயிரத்து எண்ணூற்றுஅயிம்பத்து ஏழாம் வருட சிப்பாய் க ல க காரர்களால் முகலாய மன்னர் பகதூர் ஷா தலைமை தாங்க அழைக்கப்பட்டார் வெள்ளையர்கள் தந்திரமாக முகலாயர்,இசுலாமியர் மீது சீக்கியர்கள் ,ஜாட் இனத்தவர்களுக்கு இருந்த பழைய பகையைநினைவு படுத்தி தூண்டி விட்டு க ல கத்தை அடக்குவதற்கு தந்திரம் செய்து வெற்றியும் பெற்றார்கள். இதனை சுதந்திர போராட்டமாக நினைவு கொள்வயமா அல்லது சீக்கியர் ,ஜாட் இனத்தவரின் வெற்றியாக கொண்டாடுவோமா ...ஒரு மக்களின் தோல்வியை கொண்டாடி மகிழ்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற இழிவான செயலாகும். இது போன்ற கொண்டாட்டங்களை வருங்காலத்தில் தடை செய்வதே வருங்காலத்தில் அசம்பாவிதம்,வன்முறைகளை தடுக்கும்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-பிப்-201811:34:16 IST Report Abuse
Pasupathi Subbian சமீபத்திய ராஜஸ்தான் தேர்தல் தோல்விக்கு பிறகு, பி ஜெ பி அரசு சற்றே அடக்கி வாசிக்கிறது . அடுத்த தேர்தலை மனதில் வைத்து நடவடிக்கைகளை சற்று நிறுத்தி வைத்துள்ளதை கவனிக்கவும்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
10-பிப்-201807:13:44 IST Report Abuse
K.Sugavanam ஓகே ..சூப்பர்..பிராப்லம் சால்வ்டு ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை