Satna where 24 bogies of a goods train derailed | ம.பி அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து| Dinamalar

ம.பி அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
   ம.பி அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

போபால்: மத்திய பிரதேச மாநிலம் சத்னா என்ற பகுதியில் நேற்று நள்ளிரவில் மும்பை-ஹவுரா செல்லும் ரயில்பாதையில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. சத்னா ரீவா பகுதியில் ரயிலின் 13- வது பெட்டி தடம் புரண்டதையடுத்து பின்னால் இருந்த மேலும் 10 பெட்டிகள் தடம் புரண்டன. தகவலறித்த ரயில் மீட்பு படையினர் தண்டவாளத்தை சீரமைத்தனர். இந்தவிபத்தில் உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X