மாஜி ஊராட்சி தலைவர் வீட்டில் வருமான வரி சோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி ஊராட்சி தலைவர் வீட்டில் வருமான வரி சோதனை

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி: பழநி அருகே புளியம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்ரமணி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட வருமானவரித் துறை துணை கமிஷனர் ரூபா தலைமையில் அதிகாரிகள் நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டனர்.புளியம்பட்டியில் உள்ள அவரது வீட்டிலும், அதேபகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான நிறுவனத்திலும் சோதனை நடந்தது. விடிய, விடிய நடந்த இச்சோதனையில் அங்கு கைப்பற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை