பழநி கோயிலில் ஆக்கிரமிப்பு : அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பழநி கோயிலில் ஆக்கிரமிப்பு : அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: கரூர் சரவணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தாக்கல் செய்த பொதுநல மனு:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலைப்பாதை மற்றும் படிக்கட்டுகளை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்துள்ளனர். பாதையை மறைத்து மாட்டு வண்டிகளை நிறுத்துகின்றனர். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவற்றை அகற்ற வேண்டும். கோயிலுக்குச் செல்லும் வாகனங்களிடம், நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக நுழைவுக் கட்டணம்வசூலிக்கின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனஅறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ேஹமலதா அமர்வு,''திண்டுக்கல் கலெக்டர், பழநி நகராட்சி கமிஷனர் தற்போதையநிலை குறித்து பிப்.,23 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X