'டிராபிக்' ராமசாமி நீதிமன்றத்தி்ல் முறையீடு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'டிராபிக்' ராமசாமி நீதிமன்றத்தி்ல் முறையீடு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ேஹமலதா அமர்வு முன் நேற்று, சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி ஆஜரானார்.அவர்,''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்.,2ல் தீ ஏற்பட்டது. அங்குள்ள கடைகளை காலிசெய்ய வேண்டும். மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,) போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்த அரசுக்கு உத்தரவிடவேண்டும்,''என்றார். நீதிபதிகள்,'முறையாக மனு செய்யும்பட்சத்தில், விசாரணைக்கு ஏற்கப்படும்,'' என்றனர். பின், ராமசாமி மனுதாக்கல் செய்தார். மனு, விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை