Modi officially launches foundation stone-laying ceremony for first Hindu temple in Abu Dhabi | அபுதாபியின் முதல் இந்து கோயிலுக்கு மோடி அடிக்கல்| Dinamalar

அபுதாபியின் முதல் இந்து கோயிலுக்கு மோடி அடிக்கல்

Updated : பிப் 11, 2018 | Added : பிப் 11, 2018 | கருத்துகள் (150)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மோடி, அபுதாபி, இந்துக்கோயில்

அபுதாபி : அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றள்ள மோடி, அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்து கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
ஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பின்னர் , அபுதாபியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோயிலுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக் கோயில் இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதைத் தொடர்ந்து துபாய் செல்லும் மோடி, அங்கு இந்தியர்களிடையே உரையாற்றினார். துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்றே பிரதமர் மோடி ஓமன் செல்ல உள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள மோடிக்கு அபுதாபியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசிய கொடியை குறிக்கும் வகையில் பல்வேறு கட்டங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.அபதாபியில் இந்து கோயிலுக்கு மோடி அடிக்கல்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (150)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-பிப்-201813:08:52 IST Report Abuse
Nallavan Nallavan இதனால் ஹிந்து மதத்துக்கு என்ன உயர்வு ? இதனால் இஸ்லாத்துக்கு என்ன இழுக்கு ?
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
13-பிப்-201807:07:51 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் இங்கே எதிர் கருத்து எழுதியுள்ள முஸ்லீம் வாசகர்களின் கருத்தை தமிழக முஸ்லீம்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
11-பிப்-201820:06:17 IST Report Abuse
Rahim இந்து நண்பர்களுக்கு கோவில் அமைத்து கொடுத்தாச்சு அது போதும் , காவி கருமங்கள் என்ன வேணாலும் பேசிவிட்டு போகட்டும்.
Rate this:
Share this comment
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-பிப்-201800:26:12 IST Report Abuse
மலரின் மகள்ஒன்றை நான் உணர்ந்திருக்கிறேன். சவூதி போன்ற தேவையில்லாமல் அவர்களுக்கு அவர்களாகவே சிலவற்றை வைத்து கொண்டு திணறுகிறார்கள். எங்கே ஒட்டுமொத்த தேசமும் தனி மதத்தை விட்டு மாறினால், அரச குலத்துக்கே சிக்கல் வந்துவிடுமோ என்று பயந்தே மக்களை ஒரே மதத்தின் கொள்கைகள் என்ற பெயரில் சிந்திக்கவிடாமல் வைத்திருக்கிறார்கள். அதை விடுத்து வெளிவர முடியவே இல்லை. பக்கத்தில் இருக்கும் அனைத்து சிற்றரசுகளும் தங்களை என்றோ மாற்றி கொண்டு விட்டன. கத்தார் போன்ற தேசங்களில் சர்ச்களும் தமிழில் ஒவ்வொரு ஞாயிறும் வழிபாடுகளும் உண்டு. இந்திய முஸ்லிம்கள் சவுதியை மட்டுமே பின்பற்றுகிறார்கள் போல அதற்கு அங்கிருந்து வந்த பணம் தான் காரணம். வேறென்ன இருக்க முடியும். பொழுதுபோக்கிற்காக சினிமாக்கள் பாடல்கள் கூடாது என்று மாதத்தில் இருப்பதாக கூறியவர்கள், கத்ரினாவையும் கரீனா தீபிகா என்று பார்த்து ஜொள்ளுவிட்டு கொண்டிருக்கிறார்கள் இன்று. எத்துணையோ முஸ்லிம்கள் கங்கள் எடுத்த படங்கள் சவுதியயில் அரபி மொழி சப் டைட்டிலுடன் டீ. வி யில் ஒளிபரப்ப படுகிறது. வெறும் புட்பால் மட்டும் பார்த்தவர்கள் இப்போது மும்பையின் படங்களை டப்பிங் செய்து பார்க்க இருக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த படம் சென்னை எக்ஸ்பிரஸ். நிலைமை அங்கே வேகமாக மாறிவிட்டது. இருந்தாலும் அவர்களின் வறட்டு கவுரவம் அங்கே பிள்ளையார் கோவிலை உடனடியாக வரவிடாது. ஆனால் பிள்ளையார் அங்கே எச்சமரத்தநாடியில் வந்து அருள்பாலிக்கும் பொது அங்கே மழை வர்ஷிக்கும், சோலைவனம் உருவாகும். இல்லையென்றால் பாலைவனம் பெட்ரோல் இல்லாதா பாலைவனமாகிவிடும். நிலைமை மாறுகிறது. அவர்கள் ஈஸ்வர அல்ல தேரோ நாம் பாட ஆரம்பிக்க தயாராகிறார்கள் போல தெரிகிறது....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
12-பிப்-201801:01:14 IST Report Abuse
Agni Shivaஇதுவரை ஒரு இந்திய பிரதமரும் நினைத்து பார்த்திராத, செய்திராத சாதனை இது. ஹிந்துக்களை காபிர்கள் என்று சொல்லும் நாட்டில் ஹிந்துக்களின் உண்மை தெய்வங்களுக்கு மரியாதை செய்ய வழிவிடும் முதல் கோவில் இது. ஏதோ நீ அனுமதி அளித்தது போல பீத்துகிறாய்....
Rate this:
Share this comment
Mohammed Jaffar - Chennai,இந்தியா
12-பிப்-201810:43:45 IST Report Abuse
Mohammed Jaffar"ஆனால் பிள்ளையார் அங்கே ஈச்ச மரத்தடியில் வந்து அருள்பாலிக்கும் பொது அங்கே மழை வர்ஷிக்கும், சோலைவனம் உருவாகும். " கொடுமை.. பிள்ளையாருக்கே தன்னுடைய தலையே மாத்த முடியலே.. இன்னும் யானை தலையோட இருக்காரு.. இதுல அருள்பாலிப்பாராம்.....
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
13-பிப்-201815:46:39 IST Report Abuse
பலராமன்அந்த பிள்ளையாரும் அருள் பாலிப்பார்........
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
13-பிப்-201815:47:55 IST Report Abuse
பலராமன்பிள்ளயாருக்காவது யானை தலை உள்ளது.......
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
15-பிப்-201806:53:39 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஉன்னோட நேற்றைய பதிவுக்கும் இன்று படிக்கும் இந்த பதிவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது,...
Rate this:
Share this comment
Sampath Kumar - chennai,இந்தியா
15-பிப்-201819:37:15 IST Report Abuse
Sampath Kumarஒன்னுமே இல்லாம வெறும் செவுத்த பார்த்து முட்டிபோடும் உங்களை விட யானை தலை உள்ள எங்க விநாயகரை பார்த்து தோப்பு கரணம் போடுறது எவ்வளோவா மேல்...
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
16-பிப்-201806:55:28 IST Report Abuse
Renga NaayagiBalaraman .......Jaffer .....twin brothers ?...
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-201819:26:58 IST Report Abuse
Tamilan ஏற்கனவே கோவில் என்று அறிகுறி துபாயில் பல வருடங்களாக இருந்தாலும், மோடி அதன் அடுத்த கட்டத்தை முறையாக எடுத்து சென்றது, உருப்படியாக ஒரு விஷயம் நடந்தது போல் உள்ளது. குறிப்பாக அரபு நாடுகளில்.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-பிப்-201819:04:52 IST Report Abuse
S.Baliah Seer பணக்காரர்கள் அப்பாவிகளையும்,ஏழை மக்களையும் ஏமாற்ற ஆயிரம் வேஷம் போடுவார்கள். அதில் இதுவும் ஒன்று. லாபம் என்றால் காவிகள் குல்லா போடுவதில் வல்லவர்கள் என்பதையே இது காட்டுகிறது.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
12-பிப்-201801:05:03 IST Report Abuse
Agni Shivaஇந்த கருத்து மூலம் நீ ஒரு முழு மூர்க்கன் என்பது நிரூபணமாகிறது....
Rate this:
Share this comment
Ramana Ramana - kumbakonam,இந்தியா
12-பிப்-201816:55:27 IST Report Abuse
Ramana Ramanaஆயிரம் பெரியார் வந்தாலும் உன்ன மாதிரி ஆளுங்க திருந்தபோறதில்ல....
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
13-பிப்-201815:50:23 IST Report Abuse
பலராமன்எந்த பெரியார்? தமிழன் காட்டுமிராண்டி, தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று கூறிய பெரியாரா? பிள்ளையார் சிலையை உடைக்க சொல்லிவிட்டு பிள்ளையார் கோவிலை நிர்வாக செய்து வந்த பெரியாரையா?...
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-பிப்-201816:05:13 IST Report Abuse
இந்தியன் kumarதவறாக எழுதியவர்களின் வெவ்வினையை தீர்க்க பிள்ளையாரால் தான் முடியும்....
Rate this:
Share this comment
Cancel
பெருமாள்சாமி,பாரதம் மன்னர் பெருந்தைக்கு மனமார்ந்த மற்றும் கோடான கோடி நன்றிகள்
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
11-பிப்-201818:31:29 IST Report Abuse
suresh இஸ்லாமியர்களில் சன்னி மற்றும் ஷியா என இரு பிரிவு உண்டு, பிரிவு இரண்டானாலும், அவர்கள் அனைவரையும் இஸ்லாமியர்கள் என்றே அழைக்கிறோம், அவர்கள் வணங்கும் இறைவனும், அவர்களின் புனித நூலும் ஒன்றே, இருப்பினும் ஒரு பிரிவிவினரின் மசூதியில், பெண்கள் குழந்தைகள் என ஒன்று கூடும் தொழுகையில் , மற்றொரு பிரிவினர் ஈவு இரக்கமின்றி குண்டுகளை வெடிக்க செய்து நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவிக்கின்றனர், தம் மத, குழந்தைகளையே கொள்ள துணியும் இஸ்லாமிய தேசத்தில், கோவில் அவசியமா ? அதற்க்கு பாதுக்காப்பு என அந்த தேசத்திற்கும் தலைவலி, அப்படியே பாதுகாப்பு அளித்தாலும், ஹிந்து பண்டிகை முக்கிய நாளில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் அந்த கோவில்களில் ஒன்று கூடுவது பாதுகாப்பானதா ? அந்த மண்ணில் கோவிலும் வேண்டாம், அங்கு ஹிந்துக்கள் ஒன்று கூடுவதும் வேண்டாம்
Rate this:
Share this comment
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-201819:27:06 IST Report Abuse
நாஞ்சில் நாடோடிஅரபு நாடுகளிலே மிகவும் பாதுகாப்பானது ஐக்கிய அமீரகம்......
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
11-பிப்-201820:06:54 IST Report Abuse
sureshஅரபு நாடுகளில் பாதுகாப்பானது ஐக்கிய அமீரகம், ஆதலால் அங்கு ஹிந்து கோவில் அமைக்கலாம், வேறு எங்கும் இஸ்லாமிய மண்ணில் வேண்டாம் என்று சொல்கிறீர்களா நாஞ்சில் அவர்களே ?...
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
11-பிப்-201818:18:08 IST Report Abuse
jagan ஊருக்கு வெளியே பாலைவனத்தில் காட்டுவாங்கலாமா ? நம்ம ஆளுங்க 99 % ஒட்டகம் மேய்க்க, மீன் பிடிக்க பாலை மற்றும் கடற்கரை பக்கத்தில் இருப்பார்கள்...ஊருக்கு உள்ளே கட்டினால், ரொம்ப பேர் வர முடியாது.....மோடி செய்வாரா ?
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
11-பிப்-201818:02:27 IST Report Abuse
ganesha கடந்த மூன்று வருடமாக எல்லா நாட்டிலும் பிஜேபி மோடி இந்தியா என்றால் ஒரு மரியாதை தான். அதுவும் முஸ்லீம் நாட்டில் ஹிந்து நாட்டு ஹிந்து பிரதமருக்கு அவ்வளவு வரவேற்பு என்பது பெரிய விஷயம் . அவர்கள் மோடி முஸ்லிம்களுக்கு எதிரி என்று நினைக்கவில்லை. மோடியின் உண்மையை உணர்ந்து அவருக்கு அவ்வளவு சிறப்பான வரவேற்பு தருகிறார்கள். இந்தியாவிலும் ஊழல் லஞ்சம் லாவண்யம் மத கலவரம் இல்லாத பிஜேபி ஆட்சியை ஹிந்துக்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் வாழ்த்துகிறார்கள். அனால் இங்கு இருக்கும் பன்னாடை தருதலைகளுக்கு லஞ்சம் ஊழல் லாவண்யம் மத கலவரம் இல்லாத நேர்மையான மோடி அரசின் உண்மை பிடிக்கவில்லை. வருமான வரி கட்டாத இவர்களின் கள்ளப்பணத்தை செல்லாததாக்கிய நோட் வாபஸ் இவர்களுக்கு சம அடி. மேலும் இதுவரை தொழிலுக்கு வரி காட்டாத இவர்களை ஜி எஸ் டி கட்டவைத்தது அடுத்த அடி. லஞ்சம் ஊழல் இல்லாத அரசு இவர்களுக்கு பெரும் அடி. ஆக இவர்களுக்கு ''பிஜேபி மோடி ஒலிக'' என்பதை தவிர வேறு ஒன்றும் தெரியாது.
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-பிப்-201817:08:58 IST Report Abuse
இந்தியன் kumarஉண்மையான கருத்து, வெளிநாட்டினருக்கு தெரியும் இந்தியாவை பற்றி , இங்குள்ள ஒரு சிலர் எதை செய்தாலும் பச்சை கண்ணாடி கொண்டு பார்க்கின்றனர் , இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது 60 ஆண்டுகளில் எதிர்பார்க்கவில்லை ஐந்து ஆண்டுகளில் எதிர்பார்க்கிறார்கள்.....
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
17-பிப்-201806:09:13 IST Report Abuse
TamilArasanசாத்தியமான கருத்துக்கள் ganesha அவர்களே...இங்கு சிலர் வார்த்தைக்கு வார்த்தை அமைதி மார்க்கம்...அமைதி மார்க்கம் என்று கூவுகிறார்கள் ஆனால் அதில் துளி அளவு கூட உண்மை இல்லை என்பது போன்று பெரும்பான்மை மக்களின் மத நம்பிக்கைகளை "ஷிர்க்" என்று மேடை போட்டு விமரிசனம் செய்யும் அளவுக்கு மத வெறி கொண்டு அலைகிறார்கள் - அதில் சிலர் இங்கு வந்து இந்துக்களுக்கு அரபு நாட்டில் கோவிலா என்பதை ஜீரணிக்க இயலாமல் வாய்க்கு வந்த வார்த்தை கொண்டு நம் நாட்டு பிரதாமரையே விமரிசனம் செய்கிறார்கள்......
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-பிப்-201817:42:37 IST Report Abuse
மலரின் மகள் வரலாற்று நிகழ்வு. கோடி ஆண்டுகள் பேசப்படும். இத்துனையோ இந்துக்கள் அங்கே வசிக்கிறார்கள். அமெரிக்க சிங்கப்பூரிலேல்லாம் லண்டனில் கூட முருகனுக்கு கோவில் உள்ளது. இப்போது அமீரகத்தில் கோவில் மகிழ்ச்சி அளிக்கிறது. அமீரகம் இந்தியாவிற்கு சிறந்த நண்பனாக இருக்கிறது. அதே போல சவுதியும் மாறவேண்டும். ஓட்டல் சரவணபவன் அங்கு ரியாத்தில் இருக்கிறது. அந்த ஓட்டலின் சிம்பலாக வேல் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் ஆறுமாத காலம் ஓட்டலுக்கு அனுமதி தரவே இல்லை. இத்தனைக்கும் அது அவர்களின் zarirr புக் ஸ்டார் உடன் இணைந்து செயல்படுவது தான். அந்த ஹோட்டலின் குறியீட்டால் நீக்கிய பிறகே அனுமதி அளித்தார்கள் அவர்கள்.
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
11-பிப்-201818:16:11 IST Report Abuse
Shriramசூரியன் கூடத்தான் நம் கண் கண்டா தெய்வம்,, அதை அங்கே மறைக்கச்சொல்லுங்கள்,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை