மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்

Added : பிப் 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மூத்த குடிமக்கள், இலவச தரிசனம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், மாற்றுத்திறனாளிகள் , திருமலை அருங்காட்சியகம் , ஆதார் அட்டை, 
Senior Citizens, Free Darshan, Tirumala Tirupathi Devasthanam, Persons with disabilities, Thirumalai Museum, Aadhaar Card,

திருப்பதி : திருமலையில், பிப்., 13ல், மூத்த குடிமக்களுக்கும், அதற்கு அடுத்த நாள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கும், இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு, மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி, வரும், 13ல், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது.

காலை, 10:00 மணிக்கு, 1,000 பேர், பகல், 2:00 மணிக்கு, 2,000 பேர், மாலை, 3:00 மணிக்கு, 1,000 பேர் என, 4,000 பேருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்களை, திருமலையில் அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுன்டரில் ஆதார் அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோல் பிப்.14ல், 9:00 மணி முதல், மதியம், 1:30 மணி வரை, 0 - -5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ayyampettai Krishnaswamy Shreenivas - Chennai,இந்தியா
12-பிப்-201816:01:29 IST Report Abuse
Ayyampettai Krishnaswamy Shreenivas திருப்பதி அட்மினிஸ்டரேஷன் இஸ் பான்டஸ்டிக் .
Rate this:
Share this comment
Cancel
devaraju -  ( Posted via: Dinamalar Android App )
12-பிப்-201814:54:43 IST Report Abuse
devaraju good
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-பிப்-201814:42:59 IST Report Abuse
A.George Alphonse Let the Thirupathi Eazhu Mazhiyal shower His abundant blessings to all His Senior citizens,Children and the mothers with infants in their hands by His Free Dharshan on these freebies days.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை